பக்கம்:வீரபாண்டியம்.pdf/577

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

530 வி ர ப ா ண் டி ய ம் み778 தலைவன் தலை இழந்தது. வந்த படைத் தலைவருளே மண்டியபோர் வலியுடையான் சங்க மன்னர் சொந்தமெனும் உறவுடையான் தொடர்ந்து பல போர்களிலும் துணிந்து வென்ருேன் சந்தமுறு படைவீரர் ஆயிரம்போர்க் கொருதலேவன் :ஈகன் என்னும் முந்தவுயர் பெயருடையான் முடித்தலேயே முடிந்ததலே என முடித்தான். (55) 277 9 படைத் தலைவர் பட்டது. படைவீரர் தம்மையெல்லாம் இவ்வகையே ஒவ்வொருவர் பரிகள் மேல்பாய்ந்து அடலோடு கொன் ருெழித்துத் தலையெடுத்துத் தலைவனிடம் அடைய இந்தக் கொடைவீரன் அவர்கொடுக்கும் தலைக்கொடையைக் கொண்டாடிக் குது.ாக லித்தான்; புடைசூழும் நீருலகில் பொன்ருத புகழுடைய பொருவில் மன்னன். (56) 2780 வெள்ளையர் தலைகள். பிள்ளேயை முன் னுறக்கொன்று பேய்த்தனமாய்த் தலேயறுத்துப் பேயும் செய்யா எள்ளலுறும் இழிபழியை இரக்கமின்றிச் செய்தவங்த இனத்தா சான வெள்ளேயரைக் கொன்ருெழித்து வெண்டலேகன் பலகொண்டான் வீரன் என்றே தள்ளரிய புகழ்மொழியைத் தரணியுள்ளார் சாற்றிகின்ருர் சார்பு கூர்ந்தே. (57) 55 :ஈகன் (Lieut. Egan) 3-வது பட்டாளத்தின் தலைமைத் தளபதி. இத்தலைவன் தலையையே வீர பொம்மு விருேடு கொண்டு வந்து ஊமைத்துரை முன் வைத்து வ ண ங் ெ நின்றுள்ளான். வீரக் கொலே கோரமாய் நின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/577&oldid=913115" இலிருந்து மீள்விக்கப்பட்டது