பக்கம்:வீரபாண்டியம்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாயி ம் . 11 கும்மி. M2, முடிம அார்மலே யேறுசின் னிப்பெருங் கதையைப் படியுங் கும்மியாப் பாடியுள்ளானது நல்ல வடிவ மைந்தில தாயினும் வான்முறை விளக்கி நெடிய விாருற் சுவையுடன் கிலவியுள் ளதுவே. (டுஉ) 58. அந்தக் கும்மியை யாவரும் அன்புடன் விரும்பிச் சந்த மாய்ப்படித் தின்புறு கின்றனர் சார்ந்து வந்து கேட்பவர் சிங்தையுள் வன்சமர் வீரம் முந்து தோன்றவே முந்தைய தோர்கின்ருர் முனைத்து.(டுக.) கதாநாயகன். 14. விர நாடென வெளியுறு நாட்டினர் இன்றும் ஈர மோடிங்க நாட்டினே இசைத்திட முன்னம் தீா மோடுதென் பாஞ்சையில் இருந்தமெய்த் திறலோன் பேரும் கீர்த்தியும் பேசிகாம் பெருமைபெற் றுள்ளோம். (டுச) E. சென்று போனஅக் கட்டபொம் மேந்திரன் திறலை இன்று கூறினும் எறுழ்வலி யுடையாாய் எவரும் துன்று விாமெய்க் துணிவுடன் எழுவதை நாளும் நன்று கண்டுநேர் நயந்துளம் வியந்துளம் காமே. (டுடு) 56. காதை நாயகன் கருணையும் வீரமும் கனிந்து நீதி யாயுல குயிர்களை நெறிமுறை புரந்து சிதை நாயகன் என இருந் தானவன் சீாை ஒதி குரெவ ராயினும் உயர்நலம் பெறுவார். (டுசு) காவிய நிலை. 57. மணி தன் பாலுள்ள தெய்வதன் மாட்சியை வாைந்து புனித மாகிய செஞ்சொல்ால் அழகுறப் புனைந்தே இனிய தாகஇவ் வுலகினுக் கீந்தருள் இன்பக் கனியதே யுயர் காவியம் என்பது காண்மின். (டுஎ) 52. முடிமன் என்னும் ஊரில், இருந்த மலையேறு சின்னுகாயக்கர் வன்பவர் பாஞ்சாலங்குறிச்சிப் போர் வரலாற்றைக் கும்மியாகப் பாடி 1ளார். அது கட்டபொம்மு சண்டைக்கும்மி என வழங்கப்படுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/58&oldid=913118" இலிருந்து மீள்விக்கப்பட்டது