பக்கம்:வீரபாண்டியம்.pdf/580

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. அடு சமர் ஆற்றிய படலம் 透。3設 -no பறித்து வந்த பொருள்கள். படைகளிட மிருந்திவர்கள் பறித்தபீ ாங்கிபத்து வெடிகள் நூறு நடையிலுயர் பரிகள் ஐந்து கருமருந்துப் பேழை ஒன்று நவமாக் கொண்டே அடையவந்த தலைவர்கைவாள் ஆறுவேல் ஐங்கான் காம் அவற்ருே டாங்கே யிடைவிழுந்த உடைகள் பல படைகள் சில அணிகள் பல எடுத்து வந்தார். (65) o, o 'o புலி முன் ஆடுகள் கொடியவரிப் புலிபாயக் கூடிகின்ற ஆடுகள் நேர் குலேந்துள் அஞ்சி நெடியதிகில் கொண்டோடி கிலேகுலேந்த கிலேயென்ன நிகரில் வீரக் குடியதனில் பிறந்திருந்த கோமகன் முன் பாய்ந்தவுடன் குலேந டுங்கிப் படையுடைந்த படிநினேந்து படைத்தலைவர் எல்லாரும் பயந்தா ரன்றே. (66) -',' ') () உடைந்து ஓடியது. உள்ளமெல்லாம் திகிலேறி உடலெல்லாம் மிகப்பதறி ஒடிப் போன வெள்ளேயர்கள் இவ்வேந்தன் விறல்கிலேயும் வீரருள விதமும் எண்ணிக் கொள்ளகின்ற எமன் வாயில் குறிதப்பிப் போனவர்போல் கோடி யோடித் தெள்ளுபுகழ்ப் பாஞ்சைநகர்த் திசைகோக்கா தயல்நோக்கிச் சென்ருர் சேர்த்தே. (3). -'79 | சேனைத் தலைவன் மறுகியது. ஒடியகன் ருெழிந்தவர்கள் ஒழியவங்கு கின்றபடை யுலேந்து கிளங்து கூடியபின் படைத்தலைவர் நடத்திவரச் சேனேயர்கோன் கூர்ந்து நோக்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/580&oldid=913119" இலிருந்து மீள்விக்கப்பட்டது