பக்கம்:வீரபாண்டியம்.pdf/584

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. அடு சமர் ஆற்றிய படலம் 537 -no),” ஒளி ஒளிந்தது. பாரெல்லாம் ஒளிபரப்பிப் பல்லுயிரும் பணியாற்றப் பகல்செய் தாற்றி ெேயல்லாம் ஒய்ந்திருமென் றருள்புரிந்து நெறிசெய்து நீங்கி நேரே எரெல்லாம் எய்திநின்ற ஒருதலைவன் பணியினரை யிருத்தித் தான் போய்ச் 8ரெல்லாம் செறிந்தமனே சேர்ந்ததுபோல் செங்கதிரோன் மேல்பால் சேர்ந்தான். (79) --03 இருள் கவிந்தது. கல்வியில்லார் உள்ளம்போல், கருனேயில்லார் தருமம்போல், கற்ற றிந்த கல்லவரில் நகரம்போல், நரபதியில் நாடுபோல், நலங்க ரிைந்த இல்லவளில் இல்லம்போல், இன்மகவில் செல்வம்போல், இழிந்த வுலோபி புல்லியவன் புன் பழிபோல், பொங்கியிருள் எங்குமே பொதிந்த தன்றே. (80) --II)+ இரவு இருந்தது. அன்றமரில் அடைந்ததுயர் அழிவவமா னங்களுடன் அமர்ந்து நெஞ்சம் கன்றியவன் படைவீரர் கண்துயிலா தயர்ந்திருந்தார்; காவ லாளர் கின்றயலே பரிகளுடன் நோலர்நே ாாதபடி நிலைத்து நின்ருர்: ஒன்றியதன் துணேவருடன் உயர்சேனே யதிபன்மிக வுளேங் தி ருந்தான். (81) -In ().", எண்ணி கொந்தது. நேர்ந்தநந்தம் படைகளெலாம் நேரலன்றன் வயவிரர் நேர்ந்த போதில் ஆர்த்துலர்ந்த புல்லினங்கள் அனலடர அழிந்தனபோல் அழிந்த அங்தோ: Ꮾ8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/584&oldid=913123" இலிருந்து மீள்விக்கப்பட்டது