பக்கம்:வீரபாண்டியம்.pdf/585

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

538 வி ர பாண் டி ய ம் சார்ந்த பல போர்களிலும் தறுகண்மை யுடனின்று சமர்க ளாடித் தேர்ந்திருந்த திறலோரும் செயலழிந்திங் கோடினரே! செய்வ தென்னே? (82) 28Ꮗ 6 இணைந்து கின்றது. சிறுநகர்என் றெளிதாகச் செருக்கிவங்து செருவேறிச் சீர ழிந்து வெறுமையுடன் இருமுறையும் வெந்துயரம் மீக்கூர்ந்து வெதும்பி கின்றேம்: கறுவுடைய இப்பகையைக் கருவறுக்கும் வகை நாடிக் கடுத்து நம்மோடு உறவுடனிங் கொட்டியுள்ள எட்டனுமுன் அஞ்சிஅயல் ஒடுங்கி யுள்ளான். 483) 2807 பலவும் சிந்தித்தது. இனியென்ன செய்வது? எனப் பலபன்னி இகல்வலியை எண்ணி எண்ணித் துனிமிகுந்து முனைபுகுந்து தோல்விவங்த கிலேயெல்லாம் தொடர்ந்து நோக்கித் தனியுளேங்து மனமுடைந்து தானேமன்னன் தளர்ந்திருக்க: மான மன்னன் நனியடர்ந்த சமரிலன்று கண்ணியதும், நண்ணுவதும், நாடி நின்ருன். (84) 28O8 பாஞ்சையர் இருந்தது. மன்னவன்றன் படைவீரர் மாண்டவரை எடுத்தடக்கம் மருவச் செப்து துன்னியுட லூறுபட்டும் தொல்லமரை மிகவிழைந்து துடித்து வீரம் மன்னிகின்ருர் தமைப்பேனி மருத்துவங்க ளுறச்செய்து வாய்த்த வாகை தன்னை கினேந் தனேவோரும் தனித்தனியே பெருமகிழ்ச்சி தழைத்தி ருங்தார். {85)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/585&oldid=913124" இலிருந்து மீள்விக்கப்பட்டது