பக்கம்:வீரபாண்டியம்.pdf/586

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

so 28. அடு சமர் ஆற்றிய படலம் 539 old).9 பாடி புகுந்தது. வங்கிவர் இங்த வண்ணம் இனிதுவங் தமர்ந்து மேலே -ங்கிய சமரை நாடிச் சார்ந்துநின் ருேர்ந்து சூழ மங்கி முன் மறுகிப் போன மருவலர் பாடி மண்டி அங்கமர்ந் தாய்ந்திருந்த அமைதியை இனிமேல் காண்பாம். -III () பரிந்து மறுகியது. பாசறை அடைந்த பின்னர் ப் படையுயர் தலைவன் மீண்ட கேசரை அயலே வைத்து நிலைகுலைந் துலேந்து வந்த தேசறு படையைச் சேரச் சீர்பெற நிறுத்தி அன்று பாலில் புகுந்த தெண் ணிப் புழுங்கியுள் ளுளேந்து நைந்தான். -III I I சேனதிபதி சிந்தனை வங்ததன் நிலையை எண்ணும்: வரகின்ற வகையை எண்ணும்: இங்திய நாட்டை எண்ணும்: இங்ககர் வீரம் எண்ணும்: முந்தியிப் பகையை மூட்டி முடித்தவர் முறையை எண்ணும்: சிங்திய புகழை எண்ணும்: சேர்ந்தவெம் பழியை எண்ணும். (88) -lo 1.2 எண்ணி இணைந்தது. மூண்டவெம் போரை எண்ணும்; முட்டிய திறலே எண்ணும்; மாண்டவர் தம்மை எண்ணும்; மானமும் மதிப்பும் விட்டு மீண்டகன் ருேடிப் போன வெள்ளேயர் தம்மை எண்ணும்; ஆண்டகை நிலையை எண்ணும்: ஆற்றிய ஆற்றல் எண்ணும், (89) வளமைத்துரையை இங்கே ஆண்டகை என்று ஆங்கில களபதி வியந்திருப்பது, போரில் இவர் அதிசய ஆற்றல் ஆற்றியுள்ள அந்த அருந்திறலாண்மையை நினைந்து என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/586&oldid=913125" இலிருந்து மீள்விக்கப்பட்டது