பக்கம்:வீரபாண்டியம்.pdf/587

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

540 வி ர பாண் டி ய ம் 28 13 அலமந்து கின்றது. எய்திய இழ வை எண்ணி, எதிர் நிலை விளைவை எண்ணிச், செய்திறம் இன்னதென்று தெரிகிலா தலமங் துள்னம் வெய்துயிர்த் தயலிருந்த வெம்படை த் துணைவர் தம்மோடு உய் திறம் உசாவி நின்ருன் உயர் திறம் உசாவி வந்தான். 28 14. வெசி வெட்கியது. புல்லிய பொட்டல் காட்டில் பொருங்தியுள் ளவனென் றெள்ளிச் சொல்லிய அவனுள் நாணிச் சொல்லொன்றும் சொல்லா னுகி வல்லியம் பாயத் தப்பி மருண்டுயிர் பிழைத்து வந்த மெல்லிய விலங்கே போல வெருவியங் கிருந்தான் ஒர் பால். (91) 28 15 பலரும் பரிந்தது. மற்றவர் எல்லாம் அன்று மருவிய துயரால் வாடி உற்றவர் ஒருவர் நேர்கேர் உள்ளுற நாணி ஒடப் பெற்றவர் பிழைத்தா ரேனும், பிழைமிகப் பெற்ருர் என்னு அற்றவர்க் கிரங்கு வார்போல் அருவுரை யாடி நின்றர். 28 16 இறந்தவரை எண்ணியது. போரினில் இறந்து பட்ட பொருநருள் வெள்ளே யாளர் ஆரவீழ்க் தழிந்தி ருந்தார்; அப்பிணங் கனேன் டுத்துச் சீருடன் அடக்கம் செய்யச் சிந்தித்துச் சேனை மன்பால் கேரிலன் புடன் உரைத்தார் நேர்ந்தவன் ஆய்ந்துகின்ருன் 28 17 பிணங்களை எடுக்க அஞ்சியது. மடிந்துள பினங்கள் கோட்டை ம்ருங்கெலாம் குவித்தடர்ந்து படிந்துள ஆத லாலே பரிந்துநாம் எடுக்கப் போளுல்

  • அவன் என்றது வெசியை. இவன் வீருேடு பேசியதை 27-வது படலம் 10-ம் பாட்டு முதல் பார்க்க. புலி வாய்க்குக் த ப் பி ய புல்வாய் போல இவன் கிலி படிந்துள்ளான். அந்த நிலைமையை இது விளக்கியுளது. வல்லியம்=புலி.

ויר

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/587&oldid=913126" இலிருந்து மீள்விக்கப்பட்டது