பக்கம்:வீரபாண்டியம்.pdf/588

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. அடு சமர் ஆற்றிய படலம் 5 4 f அடைந்தவர் தம்மை எல்லாம் அழித்தவற் ருேடடுக்கி மிடைந்திடச் செய்வர்தெவ்வர் வெவ்வலி யுடைய சம்மா? 28 18 இரவில் இரங்கி யிருந்தது. ஆதலால் இந்த அல்லில் அங்குநாம் போக கேரின் ரதமே நேரும் என்ன எதிர்வதை யினிதி யம்பி வேதனை மிகுந்தி ருந்தான் விடிவுறும் அளவும் குழச் சோதனை செய்து கொண்டு துளக்கமுற் றிருந்தார் (சோர்ந்து. 28 9 உதயம் ஆயது. மனமலி மாலே மன்னன் வாகையால் ஒகை மிஞ்சிக் கணமலி வீர ரோடு களித்தினி திருந்தான்; காமர் குணமலை யான மேலோர் குலப்புகழ் பரந்த தேபோல் குணமலே எழுந்துசெய்யோன் குவலயம் விளக்கினனே. 282C) பாஞ்சைப் பதி பரமனை வழிபட்டது. பரிதிவானவன்வந் தெய்தப்பாஞ்சைமா னவன்ன ழுந்து மருவிய புனித மான மங்கல நீரில் தோய்ந்து சுருதியின் படிய மர்ந்து சோதிவேல் முருக வேனின் இருகழல் இறைஞ்சி ஏத்தி இறைமுறை இயம்ப லானு ன். 2821 கருமம் கருதி யிருந்தது. துன்னலர் வந்து முட்டித் தோற்றயல் போளு ரேனும் இன்னமும் வருவர் என்றே எதிர்வதை இனிது காடி மன்னிய வீரர் தம்மை மரபுடன் வகைசெய் துரக்கி மன்னவன் துனேயோ டாய்ந்து மருவியங் கமர்த்திருந் (தான். 2822 தெவ்வர் தேம்பியது. இவ்வகை அரசன் நேர்ந்த இகலினே எண்ணித் தேர்ந்து வெவ்வலி யுடைய கிை வென்றியை விழைந்து கின்ருன் அவ்வழி அமரில் மாண்ட அழிபடை நிலையை எண்ணித் தெவ்வர்கள் தேம்பிச் செய்த செயலினே இனிமேல் (சொல்வனம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/588&oldid=913127" இலிருந்து மீள்விக்கப்பட்டது