பக்கம்:வீரபாண்டியம்.pdf/590

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. அடு சமர் ஆற்றிய படலம் 543: -2829 கிருபம் வரைந்தது. என்றவன் துணிந்து ரைத்த இயல்பினைத் துணைவர் எல்லாம் நன்றென. உவந்தி சைந்தார்; நாடிய அதனை இந்த வென்றிவேல் வேந்தன் றன்பால் விநயமாய் வினக்கிப் (பின்னர் நின்றதைச் செய்ய எண்ணி நெறிமுறை வரை ய லானு ன். 28 3Ꮗ கினைந்து புரிந்தது. இறந்துபட் டவரை யெல்லாம் எடுத்தெமர் மரபுக் கேற்ப மறந்தரு படையின் மாட்சி மருவ நாம் புதைக்க வேண்டும் அறந்தரு வீர மேன்மை யறிந்த நீர் அமைதி யோர்ந்து சிறந்தருள் செய்ய வேண்டும் சேர்ந்தருள் புரிக' என்று: 28.31 துதுவனைத் தேர்ந்தது. கடிதம்ஒன் றெழுதி கின்ற கருணிகன் ஒருவன்கையில் அடைவுடன் தந்துநேச அமைதியின் குறியைக் காட்டும் கொடிபுனை கோலத் தோடு கொற்றவ னிடம்போ யுற்ற படியுரைத் தன்ன்ை சொல்லும் படியினே அறிந்து மீள்க! 2 *, 3.2 துணிந்து விடுத்தது. என்றவன் தன்னே யுய்த்தான் ஏகுவான் ஏகும் போதே தென்றிசைக் கால னுார்க்குச் செல்லல் போல் திகில் மேற் 1கொண்டு. இன்றுநான் மீளு வேனே இறந்தங்கு வீழு வேனே ஒன்றுமே உணர கில்லேன் என அவன் உஇளந்து போனுன்: -'833 கொடி ஏக்தி வந்தது. துறவியர் கோலம் கொண்டு துகிற்கொடி ஒன்று தாங்கி _றவுறு கிலேயில் மெல்ல வுறுகின்ற அவனே வீரர் திறமுற வியந்து நோக்கிச் சென்றா சிடம்தெ ரித்தார்; அறவிய மனத்தான்மாடத் தமர்ந்தவன் வரவை ஆய்ந்தான். Հ 3 4, கோட்டையை அடைந்தது. வருகின்ற அவனே உள்ளே வரவிடும் யாதும் அச்சம் தருகின்ற வகையில் ஒன்றும் சாற்றலிர்! என்று மன்னன் உருகிகின் றுரைக்கக் கேட்டார் உத்தர வெனதேர் ஒடி அருகொன்றி அடைந்தான் தன் னே அன்பொன்றிக் கொணர்க்தா ராங்கே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/590&oldid=913130" இலிருந்து மீள்விக்கப்பட்டது