பக்கம்:வீரபாண்டியம்.pdf/591

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

544 வி ர ட | ண் டி ய ம் 28.35 ஊமைத் துரையிடம் வேண்டியது. வந்தவன் வணங்கி நின்று வன்படை யதிபன் தந்த அந்தநன் னிருபம் நீட்ட அயல்நின்ற அமைச்சன் வாங்கி முந்ததில் உள்ள வெல்லாம் முழுவதும் வாசித்தோர்ந்து சிங்தையின் கிலேயைச் சொன்னன் தெரிந்திவன் (முறுவல் பூத்தான். 2836 மன்னன் இசைக்தது. உற்றவர் தம்மை எல்லாம் உயிருடன் கொண்டு வந்து பற்றலர்க் கிரையாத் தந்து பட்டழிந் தொழிந்த பின்னர் வெற்றுட லங்கள் வேண்டி விழைந்திது விடுத்தான் நேரே மற்றிவன் உறவைக் காக்கும் மாண்புநன் றென்ன நக்கான். 二3337 சவங்களை எடுக்கச் சொன்னது. பிணங்களே வேண்டி யுங்கள் பெரும்படைத் தலைவன் எம்பால் வணங்கிநேர் கேட்ட தாலே வாரிநீர் போமின்! ஆனல் அணங்குறும் ஆயு தங்கள் யாதொன்றும் இன்றி ஒற்றை உணங்கிய உடையோ டுற்றே யுறுசவம் துரக்க வேண்டும். (114) 2838 மீண்டும் தூதன் வேண்டியது. வேருெரு வகையில் வந்து வெம்பிணம் எடுக்க நேரின் மாறிர்ே மீள மாட்டீர்! என்றுநேர் மன்னன் சொல்லக் கூறியபடியே செய்வேம் கொற்றவா! என்று கும்பிட் டேறிய வுவகை யோடங் கெழுந்தவன் இனேய சொன்னன்: 2839 வாய்ச்சொல்லே வாய்மை. சொல்லிய சம்ம தத்தைச் சுருக்கமா எழுதி ஈதல் தல்லியல் பாம்என்றன்னுன் நவின்றன ன்;நகைத்து மன்னன் எல்லியல் வெள்ளேக் காரர் எழுத்தினும், எங்கள் வாய்ச்சொல் வெல்லியல் உறுதி என்று விளம்பென விரைந்து போன்ை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/591&oldid=913131" இலிருந்து மீள்விக்கப்பட்டது