பக்கம்:வீரபாண்டியம்.pdf/592

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. அடு சமர் ஆற்றிய படலம் 5.45 -1840 அதிசயித்து அகன்றது. போகின்ற பொழுதே மன்னன் போர்முகப் பொலிவும்,விர _ாகுவின் நிலேயும், நீதி வரம்புயர் நெறியும், மாண்பும், மாகுன்ற மென்ன நின்ற மாடங்கள் நிரையும், வான்வத் காகின்ற வளமும் எண்ணி அதிசயித் தகன்று போன்ை. - R -1, I சேனைத் தலைவனிடம் உரைத்தது. போனவன் புகலிடத்தைப் பொருந்த அங் கிருந்தா ரெல்லாம் ஆனவோ ரதிசயங்கொண் டடைந்தவன் றனக்கண்-ாற் |போல் மானவ னவனை மொய்த்து மகிழ்ந்தனர்; அவன் விரைந்து சேஆனமன் னவன்பால் சென்று சேர்ந்ததை யுரைத்து நின் | ருன். 2842 உவந்து எடுத்தது. செற்றமீக் கொண்டு சிறித் தெவ்வென கின்ரு னேனும் _ற்றநேர் நீதிமாண்புள்ளுடையவன் உவன் என்றுள்ளே முற்றவு மகிழ்ந்து மூண்ட மொழிப்படி முறையிற் புக்கு வெற்றுடல் அடுக்கல் எல்லாம் விரைந்தெடுத் தடுக்கும் (என்ருன். o 43 கடன் முறை கழித்தது. சொல்லிய படியே சென்று தொக்கவப்பினங்கள் தம்மை ஒல்லையில் வாரி பள்ளி புரியதோர் இடத்திற் கொண்டு வல்லவர் நிலைக்குத் தக்க வரிசையும் மாண்பும் தோன்றக் கல்லியங் கடக்கம் செய்து கடன் முறை கழித்துவந்தார். 284.4 கோரிகள் வளர்த்தது. கோட்டையின் வடமேல் திக்கில் கோரிகள் வளர்த்து (முன் ள்ை வேட்டையில் மடிந்தபேரின் விவரங்கள் விளக்கிக் காட்டி _ாட்டிய நகரை வென்றிங் நாட்டினே யடைந்த மேன்மை காட்டிய இன்றும் அந்தக் களத்தினேக் கவின் செய் கின் (ருர், 284.5 மாண்டவர் மறைந்தார். விமையில் பிறந்தி ருந்தார் திரைக்கடல் கடந்து வங்து தாமுறு பொருள் கைக் கொண்டுதாயகம் சார்ந்திடாமல் 69

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/592&oldid=913132" இலிருந்து மீள்விக்கப்பட்டது