பக்கம்:வீரபாண்டியம்.pdf/593

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

546 வி ர பாண் டி ய ம் ஊமையன் நகர்வாய் மாண்டார் ஒரிவாய் மீண்டார் மீண்டு பூமிவாய் மறைந்தார்; ஊழின் போக்கையார் புகல வல்லார்? 2846 காட்டவர் ககைத்தார். பகைப்புலம் புகுந்து செத்த படுபிணக் காட்டை மேலே தொகைப்புல மாகச் சாகத் துன்னிகின் ருர்கள் வந்து தகைப்புலம் போடெடுத்துச் சார்தொறும் அயலே சார்ந்து நகைப்புலம் பொருந்த நோக்கிநண்ணினர் நாட்டி லுள்ளார். 2847 மன்னன் வீரர் உன்னி கின்ருள். ஈவின்றி எடுத்தார் என்ன இகழ்ந்துவெங் காயும் பேயும் ஒய்வின்றித் திட்டி நிற்க வுறுதொழில் ஒய்ந்து போளுர்; தேய்வின்றி கின்ற கீர்த்தித் திறல்மன்னன் சேனை வீரர் காய்வின்றிப் பகையைவெல்லும் கருமமே கருதிகின்ருர். 284.8 வெள்ளைத் தளபதி வினவியது. பொருகளம் புனித மாக்கிப் புகுந்தவர் தம்மை கோக்கி மருவல ரிடம் அடைந்து மருவிய தொழில்கள் செய்தீர்! தருவிடை யூறே தேனும் சார்ந்ததொன்றுண்டோ? என்று செருவடர் சேனே மன்னன் தெரிவுற வினவி கின்ருன். 2849 வியந்து மகிழ்ந்தது. ஒன்றுமே யில்லே எங்கட் குதவியாப்ச் சிலரை ஏவி கின்றவர் அயலே நின்று நேர்மையே செய்தார்என்று சென்றவர் சொல்லக் கேட்டுச் சேனவேங் தகமகிழ்ந்து நன்றிவ னன்ருே நீதி தரபதி எனப் புகழ்ந்தான். (126). 285 O *சீரான போர் வீரன். போரெதிர் மூண்டபோதே பொருநரைப்பொருதுபோக்க வீரமா மறலிஎன்ன வெகுண்டுவென் றடக்கு கின்ருன்: ஆரம ரின்றி கின்ற போதினில் அருள்மீக் கூர்ந்து சாரமா யமர்ந்து சாந்தம் சார்ந்துளான் எனவி யங்தான்.

  • போரில் இறந்துபட்ட கும்பினிப் படைகள் பாஞ்சைக் கோட்டை அருகே பரிதாபமாய்க் கிடந்தன. அந்த உடல்

களே எடுத்து இராணுவ மரியாதையோடு புதைக்க விரும்பியடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/593&oldid=913133" இலிருந்து மீள்விக்கப்பட்டது