பக்கம்:வீரபாண்டியம்.pdf/594

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. அடு சமர் ஆற்றிய படலம் 547 -- ", ! ஊமையனைச் சீமையர் வியந்தது. _மைமன் இயல்பை எல்லாம் ஒர்ந்துணர்ங் துவந்து (நோக்கிச் மைமன் வியந்து நின்ற செயலினைச் சிங்தை செய்வார் ாகமமும் நெறியும் நீதி நிலைமையும் நேர்மை யாவும் _மமாய் எவர்க்கும் இன்பம் ஈயுமென் றினது தேர்வார். பெருந்தகைமையன். _2 இருந்தவர் யாவரும் எதிரி யாயினும் பெருந்தக வுடையவன் என்று மன்னவன் திருந்திய பண்பையும் செயலே யும்புகழ்ங் தருந்தலோ டாடல்கள் ஆர்ந்து வந்தனர். (129) கருமம் தேறினர். _ சமர் கிலே யாதுமே தம்முட் கொண்டிடா தமைதியாய் அன்றவர் அமர்ந்தி ருந்தனர்; எமர்களும் இகலுதல் ஏது மின்றியே கமையுடன் இருந்தனர் கருமம் தேறியே. (130) _ க், கலேவன் ஊமைத்துரையிடம் அனுமதி வேண்டிச் _ானக் கொடியுடன் (a flag of truce) ஒரு துாதுவன _றுப்பின்ை. இவர் உடனே இசைந்தார். யாவும் எடுத்து முறைப்படி அவர் அடக்கம் செய்தார். தோல்வி நிலையில் படைந்திருந்த அன்று (1-4-1801) அவர்க்கு யாதொரு _ரும் புரியாமல் ஊமைத்துரை உள்ளம் இாங்கி இருந்தார். _ாது அமைதியையும் அருளேயும் நெறிமுறைகளேயும் _ந்து அந்த வெள்ளைத் தலைவரும் வியந்து நின்றர். "The enemy, setting us a bright example of humanity, -do not the smallest attempt to disturb us.” (R. G.) 'பரிதாப நிலையிலிருந்த எங்களுக்கு எதிரி யாதொரு _ரும் செய்யவில்லே; சிறந்த மனிதத் தன்மையின் _யர்ந்த கருணைக்கு அவன் அன்று ஒர் உதாரணமாயிருந் _ என்று இவ்வாறு அவர் வரைந்து வைத்துள்ளனர். _றல் இவரது இயல்பான உயர்நிலைகள் உணரலாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/594&oldid=913134" இலிருந்து மீள்விக்கப்பட்டது