பக்கம்:வீரபாண்டியம்.pdf/596

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. அடு சமர் ஆற்றிய படலம் 543 பகைவர் ககைப்பர். 1860 கடுத்துமுன் வந்த அக் காலன் பொன்றின்ை: அடுத்துப்பின் வந்தவர் அஞ்சி ஒடிர்ை: மடுத்தும்வன் படையுடன் மண்டி முட்டியே விடுத்துப்பின் போயினர் எனவி ளம்புவார். வெள்ளேயரை வோறுப்பான். வெள்ளேயர் யாரையும் வேர றுத்திங்கே உள்ளவர் எவரையும் ஒடுக்கி ஊமையன் தெள்ளிய சீமையென் றிந்தத் தேசத்தைக் கொள்ளவே இவனுளம் கொண்டு கிற்கின்ருண். ஒடலாகாது. | 2 ஓடுதல் ஒழிக்திவண் உற்று றைத்துகாம் ாடிய படைகளே நன்கு கூட்டியே டிேய இவனே நேர் கிலேகு லேத்துமேல் குடிய வாகையைச் சூட்ட லாகுமே. இடம் பெயரின் கடும் பழியாம். 3. 9 } - அடிக்கடி வந்துவங் தகலின் அச்சம்போம்; பொடிக்கடி கண்டபுன் புலியின் குட்டிபின் இடிக்குரல் வேழமும் எற்றிக் கவ்வுமிப் படிக்கிடங் கொடுப்பது பழிய தாகுமே. (140) விளிவு கேரும். பா:ளயப் பட்டெலாம் பகைக ளாயிவன் முளேயை யுறுஞ்சவே மூண்டு கின்றுள: நாளே நாம் கடத்தினுே நாசம் செய்வனில் வேளே யை விட்டிடின் விளிவு நேருமால். (141) சேனைகளைத் திரட்டுக. - ஆகையால் இவனிருந் தெழுதிச் சேனைகள் ஒகையாய் உடன்வரப் பெற்றுள் ளுக்கமாய்ச் சேகுடன் பொருதுதெவ் வழித்துச் சீக்கிாம் வாகையைக் கொள்ளலாம் வழியி தென்றனன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/596&oldid=913136" இலிருந்து மீள்விக்கப்பட்டது