பக்கம்:வீரபாண்டியம்.pdf/597

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

550 வி ர ப ா ண் டி ய ம் பரிந்து கூறினன். 2866 கொடியவெங் கோளய்ைக் கூடி வஞ்சனே நெடியபுன் பொருமையே நீண்ட எட்டப்பன் அடியவன் போலவண் அமர்ந்தன் ருைளம் படியவிவ் வுரைகளேப் பரிந்து கூறினன். (43) தளபதி இசைக்து எழுதின்ை. 2867 அன்றவன் விரகுடன் அறைய கன்றென. நின்றசே திைபன் நெடிது திட்டியே வன்றிறற் படைகளின் வரவு நோக்கின்ை ஒன்றியங் கிருந்தனன் உறுதி நாடியே. (144) 28.68 படைகள் வந்தன. இரண்டு வாரங்கள் கழிந்ததும் இருங்கடல் என்னத் திரண்ட சேனைகள் வந்தன திசைதொறு மிருந்து முரண்ட ரும்படை மூண்டதைக் கண்டதும் எட்டன் புரண்ட சிங்தைய ய்ைப்பெருங் களிப்பினுட் புகுந்தான். 2869 எய்தி இருந்தன. வந்த சேனைகள் யாவையும் வரம்புசெய் தொருங்கே பந்தி பங்தியாய்ப் பகுத்துடன் வைத்தனன் பணித்தே அந்த நாளினில் அடைந்தவம் மூலவன் பலம்போல் இந்த நாளினில் எய்தியங் கிருந்தன. இரைந்தே. (146) 287C) காளும் வந்தன. நதிகள் பற்பல நவமுறப் பெருகியோர் முகமாய் அதிக வேகத்தின் அடர்ந்துவங் தாக்க்தன போலத் துதிகொள் பாஞ்சையம் பதியயல் தினங்தொறும் (தொடர்ந்து விதிகொ டுந்தவங் தடைந்தன விரைந்துவெம் படைகள். 287 கயந்து உறைந்தனர். அடைந்த அப்பெருஞ் சேனைகள் அணியணி யாக மிடைந்தி ருந்தன மிடுக்குடன் மேலுற விரிந்து தொடர்ந்த தானேயம் பதிகளும் துணிவுமீக் கொண்டு கடந்த யாவையும் வினவியங் குறைந்தனர் கயங்தே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/597&oldid=913137" இலிருந்து மீள்விக்கப்பட்டது