பக்கம்:வீரபாண்டியம்.pdf/598

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. அடு சமர் ஆற்றிய படலம் 55. I -'o','...' அணி வகுத்து இருந்தனர். முண்ட போர்தொறும் முனேந்துமுன் புகுந்தவர்முடித்து மாண்டு வீழ்ந்திட மற்றவர் மறுகிகின் றேங்க மீண்ட வெற்றியாய் கிற்கின்ற பாஞ்சையை நேரே ஆண்ட மித்திட வேண்டுமென் றணிவகுத் திருந்தார். o,' ' பாஞ்சைப் பதி பணித்தது. படைகள் வந்துள பான்மையைப் பாஞ்சைமன் னவனும் இடைய வித்துதன் இனத்துள வீரரை எல்லாம் அடைய வங்திடும் படியெங்கும் ஆணயை விடுத்தான்; விடைகள் என்னவே வீறுடன் வந்தனர் விசைங்தே. -'o','! குலவிரர் திரண்டது. நன்கு லத்துறு பாளையப் பட்டெனச் சார்ந்த மன்கு லத்திரு வகையினும் மன்னிய படைகள் கொன்கு லப்படைக் கலன்களைக் கைகளில் கொண்டு முன்கு லப்பகை முடித்திடத் துடித்துமுன் வக்த: (15) -'o','5 பாளையகாரர் சேர்ந்தது. ாடல் மாகுடி காமரு சோலேசூழ் குளத்துனர் ாட மைத்தனம் மன்னவர் இருவரும் உறவாய்ப் பாட மைந்ததம் படைமுனம் படர்ந்தபின் பண்பாப் ஆடல் வெண்பரி ஏறிவந் தன்புடன் அடைந்தார். (152) -'876 உவந்து உபசரித்தது. வந்த மன்னரை இருந்தமன் வரிசையின் கோக்கி முந்தும் அன்புடன் உவத்துப சரித்தனன் முறையே: இந்த வேளேயில் இன்புறு துனேகளா யிசைந்திர்: எந்த வேளேயும் இனம்செய்வ தெவர்செய்கு வாரே? o," " விழைந்து கின்றது. என்று மன்னவன் இனியகன் முகமன்கள் இயம்பித் துன்றி யுள்ளதன் படைகளேத் துறைதொறும் பேணி ஒன்றி யுள்ளவெம் பகைகிலே யுளவுக ளாய்ந்து வென்றி எய்திடும் விதங்களே விழைந்துவிற் றிருக்கா ன்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/598&oldid=913139" இலிருந்து மீள்விக்கப்பட்டது