பக்கம்:வீரபாண்டியம்.pdf/599

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

552 வி ர ப ா ண் டி ய ம் 287 S கருவிகளின் கிலே. கொடிய பீரங்கி முதலிய கொலேக்கொடுங் தீய வெடிக ளங்கவ ரிடநிறைங் திருந்தன. இவர் பால் பிடிய டங்கிய வாள்களும் வேல்களும் பெரிதாய் கெடிது நீண்டுள வல்லய வலிகளே கின்ற. (155) 2879 கெருப்பு என இருந்தார். மாறு பட்டுள கருவிகள் வகைவகை யாக வேறு பட்டுள வாயினும் வீறுடன் போரில் ஊறு பட்டுள கும்பினிப் படைகளு ளளன்று நீறு பட்டுள நெருப்பென நேர்ந்தவ ணிருந்தார். (156) 288Q உன்னி கின்றது. முன்னம் போரினில் உடைந்தவர் முறிந்துபோனது (போல் இன்ன போரிலும் தோற்றவர் இழிந்தொளிந் தோடி மன்னு பாளேயங் கோட்டையை மருவுவார் என்றே உன்னி நின்றனர் பாஞ்சையர் உறுதி.மீக் கூர்ந்தே.(157) 288.1 எதிரி கிலே அறிந்தது. இவர்கள் எண்ணிய படியங்த இடத்தைவிட் டிரிங்தே அவர்கள் சென்றிலர்: ஆவதை அயலமர்ந் திருந்தே கவர்க ளோடங்குக் கணித்தனர் துணித்துடன் கலந்தே; எவர்க ளேபந்த வெள்ளேயர் உள்ளங்கள் அறிந்தார்? 2882 வெள்ளையர் கருதியது. இடம்பெ யர்ந்தினி ஏகினால் இழிவுகள் எங்கும் தொடர்ந்து சூழ்ந்திடும் என்னவே தானேமன் துணிந்து திடம்ப டிங் துயர் பாசறை யாகவே செய்து தடம் படிந்தங்கே சதுருடன் சமரையாய்ங் திருந்தான். 2883 வேரூன்றி இருந்தது. ஒடி மீள்வது பழுதென உறுதியாய் ஒர்ந்து காடி யங்கவன் இருக்கின்ற நாட்டத்தை நயமாய் கேடி நெஞ்சுறத் தெளிந்தனன் பாஞ்சைமன் நேரே கூடி மேல்வரு போரினேக் கூர்மையாக் குறித்தே. (160)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/599&oldid=913140" இலிருந்து மீள்விக்கப்பட்டது