பக்கம்:வீரபாண்டியம்.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாயி ரம். 13 04. விதிபடைத்தமன் னுயிரெலாம் விதிமுறை தெரிந்து கதிபடைத்தபே ரின்புறக் கருணையிற் காட்டி மதிபடைத்தமாண் புலவர்கள் மகியினுக் கென்றும் துதிபடைத்தகல் விதியின சாய்த்தொடர்ந்துள்ளார். (சுச) கவியினியல்பு. ாா. மாற்று யர்ந்தசெம் பசும்பொனல் மணியணி செயல்போல் ஏற்ற மாகிய காவியம் இயற்றுவோன் அறிவின் தேற்ற மோடுயர் சீலமும் செறிந்துகில் லானேல் ஊற்ற மாயவன் நூலொளி செய்திடா துலகில். (கூடு) (6. ஒருவன் சொல்வதை உலகெலாம் உவந்துளங் கொண்டு கருதிச் செய்திட வேண்டுமே லவனுயர் காட்சித் திருவும் செம்மையும் சீலமும் தெய்வகல் லருளும் மருவி நின்றபோ கன்றியே மாண்புற லமையா. (சுசு) (7. உலகுயிர்க் கெலாம் உயிரென வுள்ளுற மருவி இலகி கிற்குமப் பானருள் கிலையினில் எய்தும் புலமை யேயுயர் நிலையினில் எங்கனும் பொருங்கித் தலைமையின்பொடு தனியொளி செய்திடும் தழைத்தே.(சுஎ) (H. புவிபுரக்கிடு மன்னவர் புகழ்ந்துமுன் போற்றக் கவிபுரத்திடு மன்னவர் கருதிய தென்றும் செவிபுரங்கிடச் செய்துயர் தேவரும் புகழச் சவிபொருங்கிய கனியகி பதிகளாய்த் தழைப்பார். (சுஅ) (10. கலையமைத் தொளிர் மதியினில், அமிர்தினில், கவினர் மலரில், சீகம்வண் சுவைமணம் மருவிய வகைபோல் புலமை யின்பமும் புனிதநல் + லுயிரினில் பொருங்கி நிலவும் வேறிழி நிலையினில் என்றுமே கிலையா. (சுக) 64. மக்களுக்கு விதி விலக்குகளை வகுத்து உணர்த்தி, மதிநலம் விஃாத்து, நெறிமுறை யுய்த்தலால் புலவர்கள் உலகினுக்குத் தலைமையான யமன ரீதிபதிகளாய் கிலவியுள்ளார் என்பதாம். மகி=பூமி. Poets are the unacknowledged legislators of the world.” (shelly)

  • “The Poet is not any permissive potentate, but is emperor in his own right.” (Emerson) +aq = ஒளி.

+ “The sublime vision comes to the pure and simple soul in a clean and chaste body.” <reorugath wool-owoś44sso

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/60&oldid=913144" இலிருந்து மீள்விக்கப்பட்டது