பக்கம்:வீரபாண்டியம்.pdf/600

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28. அடு சமர் ஆற்றிய படலம் 553. No. 4. பாசறை அமைத்தது. ாடி விடெனப் பாசறை நேசமாய்ப் படைத்து டி நேர்ந்துள படைகளே நிலைபெற நிறைத்து வாடி கொண்டுயர் பாஞ்சையை வெல்லுறு பொழுதை _ாடி கின்றனன் நலமுடன் பலபல நயத்தே. (161) -loo, பாதுகாப் புற்றது. வாரம் மூன்றுகள் கழிந்தன வந்தநாள் பொருது கோ மாகவே மடிந்தன. கும்பினிக் கும்பல் _ா மாகவே ஒதுங்கியிங் கிருந்துள ஊக்கி யே நேரினே நீறுசெய் திடுமென நிறுத்தி. (162.) - "I" () ஊமைமன் இருந்தது. _ாமை மன்னவன் சேனேகட் குறுதிகள் உரைத்துச் சேம மாகவே ஆயுத வகைகளேத் திருத்தி _ாம விார்கள் தலைவரை நயமுடன் ஊக்கி மே மாகவே இருந்தனன் நேர்வதை நினைத்தே. (163) - Woo," உணர்ந்து கின்றது. பகைவர் சூழ்ந்துள படிக ளேப் படுசமர் வலியை மிகைபு ரிங்தவர் விரகுடன் விரிகின்ற விளைவைத் தொகைய தாகவே கருதி இத் தோன்றலும் துணிந்து வகைபு ரிங்தெதிர் நின்றனன் வருவன உண்ர்ந்தே.(164) 28-வது படலம் முற்றிற்று. ஆகக் கவி 2887. சேதிைபதியாய் வந்துள்ள சீமைத்துரை ஊமைத் துரையிடம் துாது அனுப்பி ஆதரவு பெற்றதும், இவரது |யல்பான குணநலன்களே உணர்ந்து அவர் உயர்வா வியந் _ள்ளதும், இந்: 7()

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/600&oldid=913146" இலிருந்து மீள்விக்கப்பட்டது