பக்கம்:வீரபாண்டியம்.pdf/601

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ ரு ட த் ெதா ன் ப த | வ து . பாசறை படிந்த படலம். பாஞ்சைக் கோட்டை மேல் மூண்டு வந்து பொருத ஆங்கிலச் சேனேகள் மாண்டு மடிந்து போயின. போகவே சேனுதிபதி சிந்தை தளர்ந்தான். நேர்ந்துள்ள நிலேமைகளே விளக்கி மேலும் பெரும் படைகள் வேண்டும் என்று மேலே எழுதினுன். தானேகள் வந்து சேர்ந்தன. ப ச ைற யி ல் பலமாயிருந்து கொண்டே எதிரியை வெல்ல வேண்டும் என்று உள்ளம் துணிந்தான். காலம் வலி முதலிய நிலை களேக் கருதி நின்ரு ன். உரிய சமையம் வரவே படைக.ை ஊக்கி நடத் திப் போராட நேர்ந்தான். அந்தப் போராட்ட நிலைகளே இதில் முறையே அறிய வருகிருேம். பகைவர் மேல் போருக்குச் சென்றவர் சேர்ந்து தங்கி யிருக்கின்ற இராணுவ நிலையத்துக்குப் பாசறை என்று பேர். 2888 முன்னி முனைந்தது. இன்ன வண்ணமிம் மன்னவன் இருக்கவும், இகல்மேல் மன்னி கின்றவம் மருவலர் சேனேயின் பதிதான் துன்னி நின்றதன் துணேவர்க ளுடனினி தாய்ந்து முன்னி கின்றவெம் போரினே மூட்டிட முனேங்தான். (1) 2889 சேனைத் தலைவன் கிலை. படைகள் வந்துள பரப்பினேப் பார்த்துளம் களித்தான்: நடைகள் ஏறிய பரிகளின் திரள்களே நயங்தான்: தடைகள் இன்றியே எங்கணும் வென்று ைதலைவர் அடைய வந்துள அடல்களே அறிந்தகம் மகிழ்ந்தான். 289 O சிந்தைக் களிப்பு. இன்று பாஞ்சையை எளிதினில் வென்றுகைக் கொண்டு வென்றி வீறுடன் கின்றுள பகைவனே வேரோடு ஒன்று மின்றியே ஒழிந்தனன் என்று.நாம் செயலாம் என்று சேனேயின் அதிபதி எணரியிறு மனத்தான். (3) ,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/601&oldid=913148" இலிருந்து மீள்விக்கப்பட்டது