பக்கம்:வீரபாண்டியம்.pdf/603

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

556 வி ர ப ா ண் டி ய ம் பத்தி பத்தியாய்ப் படர்ந்தன பரிப்படைபொங்கி * மொய்த்த சாகரத் திரையென முறைமுறை மூண்ட. 2897 பீரங்கி வரிசைகள். முன்னு றக்குறித் தியற்றிய மோருசா மீதில் மன்னு பீரங்கி வடதிசை வரிசையின் வைத்தார்: அன்ன பீரங்கிப் படையயல் அருங்திறல் வீரர் துன்னு தீவெடித் திரளுடன் துணிந்தங்கு கின்ருர். (10) 28.98 இயங்கள் இயங்கின. பல்லி யங்களும் படையுளம் அடலுறப் பகுத்துக் கல்லென் றெங்கணும் கலித்துடன் எழுந்தன. கடுத்து வல்லி யங்களே வந்தன வன்சமர்க் கென்னக் கொல்லி யற்படை கொண்டுயர் வீரர்கள் கொதித்தார். 2899 குதிரை வீரர்கள். தானே வேந்தர்கள் தத்துவாம் பரிகளில் தாவி மான வெந்த று கண்ணராய் மண்டினர் மருங்கே சோனே மாரியிற் சுடுதிற லுடைவெடி வீரர் வானே வென்றிடும் வலியராய் வலித்துடன் வந்தார். 29Ꮗ O போரில் ஏறினர். முன்னின் ருர்களே முறைமுறை மேலுற முடுக்கிப் பின் னின் ருரெல்லாம் பேரணி போரணி பூண்டு மன்னி ஏறினர்: வாளரி யேறென மண்டி என்னி தாமென ஏவரும் ஏங்கினர் இாைங்தே. (13)

கி. பி. 1801 மார்ச்சு மாதம் 31-ந் தேதி பாஞ்சாலங் குறிச்சி மேல் மூண்டு கும்பினியார் போராடினர். தளபதி களோடு பல போர் வீரர்கள் மாண்டனர். அன்று இறந்து பட்ட பினங்களை மறுநாள் 1-4-1801-ல் ஊமைத்துரை யிடம் உத்தரவு பெற்று எடுத்துப் போய்ப் புதைத்தனர். சேனதிபதி மக்காளி (Macaulay) அங்கேயே ப ச ைற அமைத்துத் தங்கி யிருந்தார். பெரிய ப ைட க ள் வந்து சேர்ந்தன; உரிய சமையம் பார்த்து மீண்டும் 22-4-1801ல் போராட மூண்டார். அந்தக் காலக் குறிப்பை இது காட்டி யுள்ளது. யாவும் கருதி உணர்ந்து கொள்ள வேண்டும்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/603&oldid=913152" இலிருந்து மீள்விக்கப்பட்டது