பக்கம்:வீரபாண்டியம்.pdf/606

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. பாசறை படிந்த படலம் 559. - " " ? தலைவர்கள் மூண்டனர் அன்ன போதினில் அரும்படைத் தலைவர்கள் அடர்ந்து பின்ன மாகிய தானேயைப் பிழையறத் திருத்தி முன்ன மேற்றிவெம் முரனுடன் அரண்செய்து மூண்டு வன்ன வாம்பரி யிவர்த்தட லாற்றிட வந்தார். (26) - *| || || தருக்கி நீண்டனர். ா டைக் துபின் வாங்கிய யாவரும் மீண்டு ான டைந்தெதிர் ஏறினர்; சேனேயின் தலைவர் முனயி டைத்துதேர் சுடுமென மூட்டினர்; மூட்ட இனமடைந்துவெம் படைக்கலம் எரிபட எழுந்த, (27) - " " ) வெடிகளின் விளைவுகள். வெ. கள் சுட்டனர். வேல்களே ஒச்சினர்; விரைந்து கொடிய பீரங்கிக் குண்டுகள் பொழிந்தனர்; கொதித் (துப் ப, யடைந்திடா வகைகெடும் பரிகளேக் கடாவி கொடியில் வந்தனர் படைகளே நூறினர் துனித்தே. - *|| 1 () எங்கும் கரும் புகை. மண் , வெம்புகை எங்கனும் மருவிட வாள்வேல் கண்டு கொண்டெதிர் தாக்கிடத் தழலொடு முழங்கிக் கொண்ட பீரங்கி குண்டுகள் பொழிந்திடக் கொடிதாய்ச் சண்டை மூண்டது தளமழிக் துருண்டது சரிக்தே. (29) -' () / 7 துள்ளி மாண்டனர். வெள்ளே வெத்திறற் படையடர்ங் தேறிவெவ் வெடிகள் கொள்ளே யாகவே கொளுத்திடக் கோன் படை வீரர் துள்ளி வீழ்ந்தனர்: துடித்துயிர் மாண்டனர்: சுழித்தே _ள்ளு ருத்தனர் உருத்தெரி வில்லனர் உருண்டார். -' ') / So அழிவுகள் நீண்டன. பொழியும் குண்டுகள் அனலெனப் பாயினும் புடையே அழிகி லாதெதிர் உடன்றனர் உயிரழிக் தொழிந்தார்; அழிவு கண்டவ ரளவில ராகவே படையின் கழிவு கண்டது கலங்கிகின் றயர்ந்தது கரிக்தே. (31蓋

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/606&oldid=913158" இலிருந்து மீள்விக்கப்பட்டது