பக்கம்:வீரபாண்டியம்.pdf/607

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

560 வி ர பாண் டி ய ம் 2.91.9 பாஞ்சையர் கொதித்தனர். படைய ஆழிந்திடு பான்மையைப் பார்த்ததும் பாஞ்சை அடைய கின்றவர் யாவரும் அகங்கரித் தெழுந்தார்: விடைகள் என்னவே வெகுண்டுவெம் படைகளே ஏந்தி இடைக லங்தனர் இடைந்தவர் ஏறினர் எதிர்ங்தே. (32 29.20 தலைவர்கள் விரைந்தனர். இன்று போரினில் எதிரிகள் எவரையும் எமன் வாப் தின்று தேக்கிடச் செய்திடு வேமெனச் சினந்து கொன்றி ரத்தங்க்ள் குடித்திடும் கொலைவெறி யோடு வென்றி விரவெங் தலைவர்கள் விரைந்தனர் வெகுண்டே 292 : பரிகளில் பறந்தனர். சின்ன பொம்மெனும் திறல்மிகு சேனேயந் தலேவன் வன்ன வாம்பரி யிவர்ந்தொளிர் வாள்கரத் தேந்தித் துன்னி நின்றதன் படைகளைத் துறைதொறும் ஏவி மன்னன் நெஞ்சகம் மகிழ்ந்திட வன்களம் புகுந்தான். 29.2.2 படுகளப் படுத்தினர். சண்ட மாருதம் எனப்படர் பரிமிசைத் தனியே மண்டு வெங்கொடு மறலிபோல் மருவிய வீரன் கொண்ட வாளில்ை கொலேத்தலே பலபல துமித்துக் கண்ட துண்டங்கள் களமெலாம் கண்டிடக் கடுத்தான். 2923 தலைகள் உருண்டன. வீச்சுக் கொன்பது தலைவிழ விரைந்துவாள் விதிர்த்து மூச்சுக் கோர் கன முடியுமுன் முனே முகம் திரிந்து பேச்சுக் கோங்கிய பெருந்திறல் புகுந்தமர் புரிந்த காட்சி நோக்கினர் காவலன் படைஞர்கள் களித்தார். 2924, குதிரைகளின் திறல். காலி டுக்கையும் கலினத்தின் அசைப்பையும் கைவாள் மேலெ டுப்பையும் வீச்சையும் வெண்தலே துள்ளிப் பால டுக்கடுக் காய்விழும் பான்மையும் பார்த்துக் கால ளுேவெனக் கருதலர் கருதினர் கடுத்தே. (37)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/607&oldid=913160" இலிருந்து மீள்விக்கப்பட்டது