பக்கம்:வீரபாண்டியம்.pdf/608

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79. பாசறை படிந்த படலம் 56 || To 25 விரர் வெந்திறல். ாட்ட நின்றிடில் குண்டுக ளிட்டெளி தாகச் _ட்ட Nத்திடு வாரெனத் துணிந்துடன் துனங்தே முட்டி யுட்புகுந் துருத்துவெம் பரியொடு பறந்து வெட்டி வீழ்த்தினன் வீரவெங் திறலொடு விரைந்தான். -*).26 பாஞ்சை வீரர்கள். - பாண்டியன் முத்தையன் வீரமல் லேசன் நீரன் சங்கயன் சென்னவன் மதாருமல் சிறுமல் போரஞ் சாமிமஞ் சணன் முதற் பொருபடைத் தலைவர் கோஞ் சாதெதிர் ஏறினர் நெடுஞ்சமர் புரிந்தார். (39) - Q.27 படுகளம் பட்டது. ஆளி மொய்ம் பினர் அடுபடை யுடனடர்ந் தேறித் துளி கொண்டிடப் பரிகளைக் கடவிமுன் துணித்தார்; தோளி முந்துகண் செவியுர மிழந்தெதிர் துதைந்தார் தாளி ழந்தனர் தலைகளே யிழந்தனர் சாய்ந்தார். (40)

    • ).28 வடவை வெங்கனல்.

வெடிபி டித்தவர் சுடுமுனம் வெண்டலே துள்ளிப் படியில் வீழ்ந்திடப் பாய்ந்திவர் வெட்டிமேற் படர்ந்து நொடியில் எங்கணும் திரிந்தடர் படைகளே நொறுக்கி மடிய நூறினர் வடவை.வெங் கனலென வாய்ந்தார். 29.29 புலிப்போத்துகள். வெய்ய வன்புலிப் போத்துகள் பாய்ந்திட வெருண்டு நொய்ய தாகிய விலங்குகள் நொந்தழிங் தனபோல் மொய்கொள் வீரர்கள் புகுந்திட முன்னணி யுடைந்து செய்ய லாவகை ஒழிந்தன. சிந்தின சிதைந்தே. (42) 2"); () கண்ணலர் கைந்தார். வாளி ல்ைவெட்டி வல்லயம் வேல்கொடு குத்தித் தோளில் ஏறிய வலியொடு வீரர்கள் சுற்றக் கோளில் ஏறிய கொடியவன் குடியழிக் ததுபோல் நாளில் ஏறிய நண்ணலர் நாளுலங் தழிந்தார். (43) 71

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/608&oldid=913162" இலிருந்து மீள்விக்கப்பட்டது