பக்கம்:வீரபாண்டியம்.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 70. 71. 72. 73. 74. 7 H வீ பாண் டி யம். சில மோடுயர் கல்வியும் ஞானமும் தெளிவும் சால வாய்ந்துள கருமவான் உரிமையிற் றந்த வாலி காகிய நூலொன்றே வானமிர் தென்ன ஞால மின்புற நன்றருள் செய்திடும் என்றும். (στο) ஞான நன்மணங் கமழ்ககை நளினகா யகிதன் வான கல்லருள் வாய்க்கமாண் புடையவர் கவியே கேன ளைந்துயர் பாகெனத் தெள்ளமிர் தென்ன மான வர்க்கினி காய்கனி வழிவழி யோங்கும். (எ.க) தருமம் சக்தியம் கண்ணளி தகைபெறு விாம் அருமை வண்மைநன் னிதிகள் யாவுமே யமைந்து பெருமை பெற்றுள ஒருமகன் சரிதையா லுலகம் இருமை யின்பமும் எய்தது. விசைக்கிட லினிதே. (எஉ) இன்ன மாப்பெருங் காப்பியம் உலகெலாம் இன்பம் மன்னி யோங்கிட வான்முை A) யினிமையா வகுத்துச் சொன்ன பாவலன் சோதிவேற் பானருள் பெற்முேன் மின்னு சீர்ச்செக வீரபாண் டியனெனும் விறலோன். (எ.க.) சிறப்புப் பாயிரம். சகவீர முடண்ைடு கரியலருக் கிடியேருய்த் தழைத்திருந்த மகவீர முயர்பாஞ்சை மன்கதையை மன்பதைகள் மகிழத்தந்தான் தகவிய வாண்டகைமை சமகமமா கியரீர்மை சார்ந்த சீலன் செகவீர பாண்டியனென் றுலகமெலா கிலவியுள சீர்சால் செம்மல். () அரங்கேறிய காலம். சிய மர்க்க கொல்லமாண் டாயிரத்து நாற்றுப்பன் ன்ை கில் சேர்ந்து கோமர்க்க ஆவணியில் முருகனுயர் சங்கிதியில் கிருப யெல்லாம் போரமர்க்க கிலேகண்டு புகழ்காணப் புவி மகிழப் புனேங்க இந்நூல் போமர்ந்த சீயோடு பெருமையுடன் அரங்கேறப் பெற்ற தம்மா. () பாயி ர ம் முற் றி ற் று. ஆகக் கவிகள் எடு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/61&oldid=913166" இலிருந்து மீள்விக்கப்பட்டது