பக்கம்:வீரபாண்டியம்.pdf/610

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. பாசறை படிந்த படலம் 563 ol") +7 சாரிகை திரிந்தனர். மண்டி ஏறிமுன் வன்படைத் தலைவர்கள் சூழத் இண்டி றற்பெருஞ் சேனையின் அதிபதி சீறிக் கண்ட கண்டதோ ரிடமெலாம் கடுஞ்சமர் புரிந்து கண்ட ழித்துவெஞ் சயமொடு சாரிகை திரிந்தான். (50) 2") os இவர் பலர் இறந்தனர். அன்ன வன்னுயர் பரியினைக் கடாவியாங் காங்குத் துன்னி நின்று தன் படையினே ஏவவும் துணிந்து மன்னி யேறிமுன் மாட்டினர் மாட்டவும் மறுகி (இன்ன சேனையிற் பற்பல விரர்கள் இறந்தார். (51) -1939 ஊமைமன் உருத்தது. தானே வேந்தவன் சமர்புரி தருக்கையும் தனது செனே பட்டழி செயலேயும் திறலேயும் நோக்கி ான மீதுற வடவை.வெங் கனலென மண்டி மோன வேந்திவன் மூண்டுமுன் எழுந்தனன் முனேங்தே. 2 ' )Ꮞy பரியில் ஏறினன். போர மைந்தபொற் கோலங்கள் பொருக்கென அணிந்து காா மைந்தமின் ெைமனும் கடியவாள் எடுத்தான் கேர மைந்தவெம் படையினே நீறுசெய் தேற . மைந்ததன் பரியினில் ஏறினன் இவர்ந்தே. (53) .**) 1. I காலன்போல் கடுத்தான். லே வேணியென் றுரைபெறு நெடும்பரி மீது சூல பாணிபோல் சுடர்வடி வாள்கரத் தேங்தி வால மாமதன் போன்றவ னயினும் அன்று கால ெைமனப் பாய்ந்தனன் களத்திடைக் கடுத்தே. மோனவேங்து=ஊமைத்துரை. கும்பினியின் சேனேத் தலைவன் உப தளபதிகளேயும் களே அழித்து வருவதைக் கண்டதும் ஊமைத்துரை உருத்து எழுந்தார். குதிரை மேல் தாவி உக்கிர வீர பராக்கிரமாய்ப் போர் முகம் புகுந்து பொருதார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/610&oldid=913168" இலிருந்து மீள்விக்கப்பட்டது