பக்கம்:வீரபாண்டியம்.pdf/614

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. பாசறை படிந்த படலம் 567 -' ') SS எட்டன் ஏங்கின்ை. இருந்துனே யாகி நின்ற எட்டனும் இழவை யெண்ணி அருந்துய ரடைந்து நாணி அகமிகப் புழுங்கி நின்றன்; பொருந்துனே யாக வந்து புகுந்தனன் பொருமி நின்றும் வரும்பயன் ஒன்றும் காணுன் வருந்தியே யுளேந்து நொந் (தான். -' ').59 எண்ணி யுளைக்தான். கோளினே மூட்டி வெய்ய கொடும்பகை கூட்டித் தானும் ஆளினே டாளாய் நின்றே அமரினே யாற்றிப் பார்த்தும் வேளெனும் பாஞ்சை வேந்தை வெலும்வழி காணு தன்ன்ை வாளுயர் வலியை எண்ணி வயிறெரிந் துளைய லானு ன். (72) .' ')6O - இணைந்து கின்ருன். வெவ்வலி யுடைய வெள்ளே வேந்தர்தம் துணையைப் .." (பெற்ருேம் திெல்வலி அழித்து வென்று செயமொடு புகழும் எய்தி வவ்விய திருவி ைேடு வாழலா மெனம கிழ்ந்தோம்; இவ்வகை யுள்ள தே! என்றினேந்தவன் ஏங்கி நின்றன். (73) .' ')6. I குத்திரம் புரிந்தது. இத்திறம் எண்ணி இங்கி யிருந்தவன் உள்ளத் துள்ளோர் குத்திரம் உணர்ந்தான் கோட்டைக் குள்ளுறை குடிகட் ஈஇை . (கெல்லாம் வந்திற மேனும் யாரும் இயலுன வாதி யான பொத்திய பண்டம்கொண்டு போதலைப் போக்க வேண்டும். .2962 குடிகேடு சூழ்ந்தது. வெளியயல் நின்ருர் யாரும் வியனகர் மேவா வண்ணம் ஒளிவுசெய் தகற்றின் உள்ளே யுறைபவர் பசியால் ஒல்கி எ ரிவரு நிலைய ராவர் ஆயபின் எளிதே வென்று விளிவுசெய் திடலாம் என்று வினேயினே விளைவு செய்தான். 296 3 * வழிகளை அடைத்தது. விறலுடைத் தானே.வேந்தும் விரகுடன் இவனு ரைத்த மறவுரைக் கிசைந்து நான்கு வழியினும் வரவி டாமல் டிவெளியிலிருந்து யாரும் யாதொரு பண்டமும் பாஞ்சாலங்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/614&oldid=913176" இலிருந்து மீள்விக்கப்பட்டது