பக்கம்:வீரபாண்டியம்.pdf/615

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

568 வி ர ப ா ண் டி ய ம் திறலொடு காவல் செய்து திசைதொறும் விலக்கிவைத்தா ன் அறநெறி தெரிந்தும் இந்த அவநிலை புரிந்தான் அம்மா! 2964 ஊமைமன் உறுதி சூழ்ந்தது. மன்னவன் இதை யறிந்து மாருென்றும் எண்ணு கிைத் தன்னக ருள்ளார் எல்லாம் சஞ்சல மின்றி வாழ மன்னிய பொருள்கள் யாவும் மரபுடன் வழங்கச் செய்து முன்னிய நிலையை எண்ணி மூண்டுளம் முனைந்திருந்தான். 2965 குதிரைகளுக்குப் புல் இவ்வகை யிருக்க ஒர்நாள் இருங்கதி வல்ல நல்ல திவ்விய குதிரை கட்குச் செழும்பசும் புல்லு வேண்டி கவ்வையோ டெழுபத்தைந்து கடும்பரி யாட்கள்.ழேல் (பால் செவ்விய சாரல் நோக்கித் திறலுடன் எழுந்து சென்ருர், 2966 எதிரிகள் தடுத்தது. சென்றவர் கொய்து புல்லைத் திரள்செய்து சுமைகள் கட்டி ஒன்றியங் கிருக்குங் கால எட்டப்பன் உரையால் ஓங்கிக் கன்றியோர் படை எழுந்து கடுத்தவ ணடைந்துகாட்டில் நின்றவர் தமையு ருத்து நேரெதிர் தடுக்க லானர் (79) 2967 புல்லைத் தடுத்த புலைச் செயல். புல்லலர் வளைந்து புல்லைத் தடுக்கவும் புரவி யுண்ண நல்லதோர் இரையை நாடி நாங்கள்வந் தடைந்தோம் (ஈண்டும் அல்லல்செய் தகற்ற நீங்கள் அடைந்தது அநீதி என்று சொல்லெலாம் சொல்லிப் பார்த்தும் துன்னலர் துடுக்கே -- (செய்தார். குறிச்சிக்குள் போகாதபடி எட்டப்பன் பேச்சைக் கேட்டுச் சேனைத் தலைவன் செய்ய நேர்ந்தான். இவ்வாறு முற்றுகை யிட்டால் எல்லாரும் பட்டினியால் பதைத்துப் பணி ய நேர்வர் என்று கருதி நின்றன். படுதுயரங்களைப் பலவழி: களிலும் கடிது சூழ்ந்து கொடிதே புரிந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/615&oldid=913178" இலிருந்து மீள்விக்கப்பட்டது