பக்கம்:வீரபாண்டியம்.pdf/617

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.570 வி ர ப ா ண் டி ய ம் ஆர்ந்தவெங் கடல்போ லார்த்தங்கடற்படைஎழுந்ததன்றே. 巴bs互, தி JD [LEADA, o 297 3 குதிரைப் படைகள். தாரணி புரவி யெல்லாம் தடந்திரை எனக்க லித்துப் போரணி கொண்டு மண்டிப் புலியினமென்னப் பொங்க வாாணி முரசம் விம்ம வயவர்கள் வெடிகள் ஏந்தி நேரணி புரிந்தெழுந்து கிரைநிரை நேர்ந்து கின்ருர். (86) 2974 ஊமைமன் ஊக்கியது. படைஎழு பான்மைநோக்கிப் பாஞ்சைமன்னவனும் தன்கை அடையகின் றவரை எல்லாம் அமர்நிலைக் கூக்கித் தானும் கெடியவாள் கையில் ஏந்தி நீலவே ணியினில் ஏறி வடதிசை மருங்கு பாய்ந்து மறலியும் மறுக வந்தான். 297.5 வீரர் விரைந்தார். கடும்பரி யிவர்ந்தெ ழுந்து காலனும் கலங்க வந்து நெடும்படைத் தலைவர்க்கெல்லாம் நேர்பெருந்தலைவனகி அடும்பரி சூக்கிப் பொங்கி ஆளரி யென்ன கின்ற கொடுக்திறல் நோக்கி வீரர் கொலேத்திறம் குறித்து கின்ருர். 2.976 அமர் மேல் பாய்ந்தார். வாளெழு மழுக்கள் வேல்கள் வல்லயம் கையில் ஏந்தி நீளெழு வனேய தோளார் நிறைநிறை நேர்ந்து மண்டி ஆளரி யென்ன வீர ஆர்ப்புடன் அமர்மேல் பாய்ந்தார் தாடலே தோள்கள் சிந்தித் தரியலர் தரையில் சாய்ந் (தார்.

  • 2977 அவரும் மூண்டார்.

பற்றலர் கொதித்தெழுந்து பரிகளைக் கடாவிப் பொங்கி வெற்ருெலி யின்றி யெங்கும் வெடிகளே விடாது சுட்டே

  • ஊமைத்துரையின் உரிமையான பட்டத்துக் குதி ரைக்கு கீலவேனி என்று பேர். இது சாலவும் மேன் மையான குணங்கள் உடையது. அழகும் வேகமும் ஆற்றலும் இதனிடம் வியய்ை விளங்கியிருந்தன.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/617&oldid=913182" இலிருந்து மீள்விக்கப்பட்டது