பக்கம்:வீரபாண்டியம்.pdf/618

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. பாசறை படிந்த படலம் 57 F | l yர்ே வெள்ளத் தேறி யினைபவர் என்னச் சோரி | றமெய் முழுகிச் சோர மூண்டமர் முனைந்துபுக்கார். .."),"8 பட்டபாடுகள். - டிடப் பட்டார் சில்லோர்: சுரிகைவாள் சுளித்துவிசி வெட்டிடப் பட்டார் சில்லோா; வேல்களே விரை ந்தெடுத்துத் கொட்டிடப் பட்டார் சில்லோர்; துனைபரி துள்ளிப் பாய்ந்து | டி.டப் பட்டார் சில்லோர்; தாக்கிடப் பட்டார் சில்லோர். - "J/ Q) பட்டவர் உற்றது. திறப் படையுள்கின்ற இரும்புலி யேறு போன்ற பொருதிற வீர ரெல்லாம் பொருமுகம் புரிந்து பொங்கி மாமுக மாகி மண்டி யூக்கிகே ருடற்றித் தத்தம் அருவுடலழியத் தாம்போ யமருல கடைந்து நின் ருர். -"HO படு போர் மூண்டது. பன்னணி கின்ற வீரர் முடியவும் முனைந்து சேஆன ானவர் மனங்கொதித்து வண்பரி கடாவி வந்தார்; அன்னவர் வரவும் பாஞ்சை யதிபதி யருகே நின்ற விமான பொம் மாதி வீரத் திறலினர் சிறிப் பாய்ந்தார். - "... I முட்டி முறுக்கினர். வெட்டி ர்ை விரைந்துபாய்ந்து மேல்வரு பரிக்கொதுங்கித் கட்டினர்: மீண்டு மூண்டு தாக்கினர்; தாவி யேறி பட்டி ர்ை; முனைந்து கட்டி முறுக்கினர்: மூரித்தண்டால் வட்டி ர்ை: உருத்த டித்தார்: ஒன்னல ருயிர்குடித்தார். - "JAH, 2 முரிந்து மீண்டார். படைபடுகிலையை நோக்கிப் படைப்பதி பதங்கண்டேறி (wடைகின்று விலக்கி மீட்டி யினியபா சறைய டைந்து படையாண் செய்து காத்துப் பொருபரி பவங்களெல் (லாம் கடையற வாற்றி நின்ருன் சமருற வாற்றி நின்ருன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/618&oldid=913184" இலிருந்து மீள்விக்கப்பட்டது