பக்கம்:வீரபாண்டியம்.pdf/619

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

572 வி ர ட | ண் டி ய ம் 298.3 ஊற்றம் ஊறியது. தோற்றவர் வெல்வர் என்னும் துணிவினுல் தமது (தோல்வி ஆற்றவும் நன்மை யாமென் றவனறிந் தடங்கி நின்ருன் ஊற்றமும் வலியும் பின் ைளு றவே உறுதி கூர்ந்தே ஏற்றமாய்ப் பகையை வெல்ல எண்ணின ன் இறுதியாக. கின்ற தளபதி கினைந்து துணிந்தது. 2984 அன்றுகழிங் தகன்றபின்னர் அயலிருந்த துணேவர்களே அருக ழைத்து துன்று திறற் பகைவலியைத் துளக்கமுடன் சூழ்ந்தெண்ணித் துணிந்து சீறி இன்றமரில் வென்றில மேல் இனி வேறல் அரிதாமென் றிடித்து ரைத்து நின்றபெருஞ் சேனைகளே கிலேநோக்கி அமர்க்கெழுப்பி நேர்ந்து வந்தான். (97) வெகுண்டு மூண்டது. 2985 முரசங்கள் மிகமுழங்க மூண்டுபெருஞ் சே&னவரு முதன்மை நோக்கி வரசங்கம் மிகமுழக்கி மன் படையை யிங்கெழுப்ப மரபின் ஏறி சிரசெங்கும் தொப்பிகளாய்ச் செறிந்துகின்ற தெவ்வர்களேச் சீறி நோக்கி அரசங்கே அமர்கவென அருங்திறலோர் அனேவோரும் ஆர்த்தெ ழுங்தார். (98) கோலரை கேர்ந்தது. 2986 வெய்யபடைக் கலன்களுடன் வெகுண்டெழுந்த வயவிரர் விரைந்து பாய்ந்து மொய்யமரில் மூண்டுகின்ற முன்னணியை மாண்டுவிழ முறுக்கி யேறிக் கையெதிர்ந்த யாவரையும் கால்வேறு தலைவேறு கண்டம் கண்டு நெய்யனலி எனக்கொதித்து நேரலரை நேரெரித்து நெரித்த டர்ந்தார். (99)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/619&oldid=913186" இலிருந்து மீள்விக்கப்பட்டது