பக்கம்:வீரபாண்டியம்.pdf/620

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-1987 -1988 298.9 ᎨᏒ99Ꮗ 29. பாசறை படிந்த படலம் 573 பரிகளில் ஏறிப் பாய்ந்தனர். அடர்ந்தேறி அமர்முறுக்கி ஆர்த்துவரு படைகிலேயை அதிபன் நோக்கி இடங்தோறும் இருந்த பெருஞ் சேனேகளே இரைந்தெழுப்பி ஏறி நின்று கடந்தோய்ந்த மதகரிபோல் கதtறிக் கையருகே நின் ருர் தம்மைப் படர்ந்தேறும் எனப்பணித்தான்; பரியேறி அனேவோரும் பாய்ந்து வந்தார். (100) செயம் பெற்றது. வாவுவாம் பரிகடவி வயப்புலிகள் போல் பாய்ந்து வந்து மண்டிக் கூவிநேர் குண்டிட்டுக் குறியோடு சுட்டவர்கள் குலேந்து சிந்தி ஆவிபோய் வீழ்ந்தாரே யல்லாமல் அமரேறி யகன்ரு ரில்லே: தேவியருள் பெற்றவிவர் செயஞ்செயமென் றேமுழக்கிச் செருக்கி வென்ருர். (101) பொழுது அடைந்தது. மண்டியபோர் முனே புகுந்து வாளரிகள் போற் பாய்ந்து வாள்வேல் ஏந்தித் திண்டிறலோ டிவரமர்செய் திறனேக்கிச் சேனேமன்னன் திகைத்து கின்று தண்டினேயன் றமராற்றிச் சதுரோடு பாசறையைச் சாரச் செய்தான்; எண்டிசையும் இருள்குழ எல்லோனும் மேல்கடலி னிடையே சேர்ந்தான். (102) பாஞ்சையர் உவந்தது. ஒன்னலர்கள் உடைந்தகல ஆக்கியுயர் வெற்றியுடன் உவந்தெ ழுந்து மன்னவன்றன் படைவீரர் மாநகரம் புகுந்து மனம் மகிழ்ந்தி ருங்தார்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/620&oldid=913190" இலிருந்து மீள்விக்கப்பட்டது