பக்கம்:வீரபாண்டியம்.pdf/623

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

576 வி ர ப ா ண் டி ய ம் மானமிகும் இப்படையுள் மாண்டுபலர் மண்வீழ்ந்து மடிந்தொ ழிந்தார்: ஆனபொழு துரமையர சகங்கொதித்து வடவையென ஆர்த்தெ ழுந்தான். (110) துரைச்சிங்கம் உருத்தது. 2998 முன்னவனேப் பின்னிறுத்தி முனைமுகத்தில் 2999 3OOO இளவரசன் மூண்டு பொங்கி வன்னமத கரிகளிடை மாமடங்கல் பாய்ந்ததுபோல் வந்து பாய்ந்து சின்னபின்ன மாய்ச்சிதைந்து தெவ்வர்விழ வெவ்வடிவாள் சிலேத்து நின்ருன் அன்னதுரைச் சிங்கமவண் ஆற்றியபே ராண்மை கிலே யாவர் சொல்வார்? (III). பாசறைக்கு மீண்டது. மந்தரத்தால் கிலேகுலேந்த மறிகடல்போல் சேனே தளம் மறுகி யெங்கும் சிந்தியல மங்தோடச் சேனேயதி பதிகனன்று சிறி நின்று தங்திரத்தைத் தந்திரமாய்த் தனிமீட்டிப் பாசறையைச் சார்ந்த மர்ந்து வெந்திறல்கொள் வெம்பகையின் விறல்கிலேயை. எண்ணிஎண்ணி வெதும்பி நின்ருன். (1.12) மீண்டும் பொருதது. அன்றுபோய் மற்றைநாள் அமர்புரிய அடுமுரசம் ஆர்ப்பச் செய்து துன்று திறற் சேனைகளைத் தொடர்ந்தெழுப்பிச் சூழ்ச்சியுடன் துணிந்து வந்து வென்றியுறு மெனக்களித்து வெம்போரை யாற்றிநின்ருன் வேந்தன் சேனே ஒன்றியெதிர் அடர்ந்தேற வுள்ளமுடைங் தன்று மங்தோ வுடைந்து மீண்டான். (Il3).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/623&oldid=913196" இலிருந்து மீள்விக்கப்பட்டது