பக்கம்:வீரபாண்டியம்.pdf/624

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

POO1 oC)02 - NOO3 JOO4 29. பாசறை படிந்த படலம் 577 வெள்ளையர்வெருவியது. வந்துவந்து பொருதுடைந்து மருவியபா சறையடைந்து மறுகி நின்று வெந்திறல்கொள் ஊமையனே வெல்லும்வகை யாவதென வெள்ளே வீரர் சிந்தனைசெய் திடையிடையே சேர்ந்தபெரும் படைச்செருக்கால் செருவி லேறி தங்திரங்கொண் டடுசமரைச் சலியாமல் மிகவூக்கித் தாக்கி நின்ருர். (II4) எண்ணி ஏங்கியது. இத்திறம் பத்துநாள் இடைவி டாமலே ஒத்தமர் புரிந்தனர் உடைந்து டைந்துபோய்ப் பத்தியாய்ப் பாசறை பதுங்கித் தங்கினர்; எத்திறம் வெல்வதென் றெண்ணி யேங்கினர். இடை நிகழ்ந்தது. இன்னதோர் கிலேயினில் இனைந்து நொந்தவர் பன்னரும் பழியொடு பட்டி ருக்குங்கால் மன்னவன் படையினில் இருவர் மாறுபோய் அன்னவ ரிடம்செய்த ஆண்மை கூறுவாம்: (116) வாடியிருந்த காள். ஏடுறு சித் திரை இருபத் தொன்றினில் ஈடுறு பெரும்படை எதிர்ந்த ழிந்துபோய் நாடிய பாசறை நண்ணி நின்றன: வாடிய தலைவரும் மறுகி நின்றனர். (IIW) தலைவன் தேற்றினன். வந்தழி படையையும் வசையும் எண்ணினர்: வெங்திறல் மன் படை வீரம் நோக்கினர்; சிந்தையுள் உளேந்தனர்; தியங்கி நொந்தனர்; தந்திரத் தனிப்பெருங் தலைவன் தேற்றினன். 73

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/624&oldid=913198" இலிருந்து மீள்விக்கப்பட்டது