பக்கம்:வீரபாண்டியம்.pdf/626

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. பாசறை படிந்த படலம் 579 ஊக்கி கின்றது. 101. இன்றிடை கழிந்துமேல் எதிரும் போரினில் பொன்றிடும் பகையெனப் பொம்ம லோங்கிர்ை: வென்றியை விழைந்துவெம் பகல்க !ழித்தனர் அன்றிர வடைந்ததும் அமர்ந்த யர்ந்தனர். (125) இருவர் எண்ணியது. இரவிடை அனைவரும் இனிது றங்கிர்ை: உரமிகு துரைமல்லன் உருமன் என்பவர் தரமுடன் எழுந்தனர் சார்ந்து தெவ்வரைக் கரவுடன் புகுந்துநேர் கடிய எண்ணிர்ை. உறுதி பூண்டது. 10 கொடுங்கடு மருந்துகள் கொண்டு நம்மிடை அடுந்துயர் அடிக்கடி அடர்ந்து செய்கின்ருர்: விடும்பரி சிலரைநாம் வென்று நீக்கிடின் (126) நெடும்புக ழாமென நினேங்து நின்றனர். (127) கரவு கருதியது. |ப | , நேரெதிர்ங் தமரினே நெறியிற் செய்தலே வீரர் தம் மரபதாம் எனினும் வெய்துற ஈரமில் நெஞ்சராய் இகலி நிற்குமிக் (128) கோரரை வஞ்சமாய்க் கோறல் தக்கதே. இரவில் புகுந்தது. 10 என்றுளங் துணிந்தவர் எதிர்ந்து கச்சையை நன்றுற வரிந்தனர் நயந்து கட்டினர் வென்றிகொள் வாளிடை விசித்துக் கைவெடி ஒன்றுகைக் கொண்டனர் உவந்து சென்றனர். படு பகை நிலை. 0ெ17 நடுநிசி வே&ளயில் நகரம் நீங்கியே அடுதிறல் உடையவர் அமைதி யாகவே படுபடை யமர்ந்துள பாச றைக்கயல் கடுகினர் பகைநிலை கருதி நின்றனர். (130)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/626&oldid=913202" இலிருந்து மீள்விக்கப்பட்டது