பக்கம்:வீரபாண்டியம்.pdf/627

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

580 30 18 3O 19 30.2O 3O 2 1 3022 30.23 வி ர பாண் டி ய ம கடுங் காவல். பரிகளுக் குணவிடும் பருத்த தாழிகள் அருகினி தமர்ந்தனர் அரவம் நோக்கினர்: வெருவரு காவலர் வெடியும் கையுமாய்த் திரிதரு கிலேயினைத் தெரியக் கண்டனர். (431) காவலன் கண்டான். இப்படி இவர் மறைங் திடங்கண் டாயுங்கால் அப்படிக் காவல்செய் அவருள் ஒர்மகன் எப்படி யோசிறி தையம் எய்தி அம் மைப்படி யிருட்டினில் மறுத்து கோக்கினன். காட்டி கின்ருன். நோக்கினன் துணேவரை துணித்துக் காட்டியிப் போக்கினில் ஆள்கிலே பொருந்தக் கண்டனன்: ஊக்கமாய் நுனித்துநீர் உணர்மின் என்றனன்: தாக்கிநேர் சிரித்தனர் தாழி என்ன வே. (133). அவர் மாறிப் போனர். மிடாவினை ஆள் என வெருண்டு கண்டுநேர் கடாவினன் காப்பினில் கடுமை யாளனே: அடாவிவன் ஆண்மையே ஆண்மை யென்றவர் விடாநகை செய்தனர் வேறு போயினர். (134) இவர் தேறி கின்ருர். கானுற நேர்ந்தது கருமை யாமென நாணிகின் றவனும்பின் நகர்ந்து நீங்கியே பூணுறும் அயலிடம் பொருக்கென் றேகிளுன்: மானுறும் இவர்மனம் மகிழ்ந்து கொண்டனர். திரமாய் எழுந்தார். காவலின் கடுமையும் கணக்கும் கண்டிவர் ஒவர வியந்தனர் ஊக்கம் ஓங்கினர்: மேவல ரிடையின்று மேவித் தாம்கொண்ட * ஆவலேத் தீர்த்திட அடர்ந்தெ ழுந்தனர். (136);

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/627&oldid=913204" இலிருந்து மீள்விக்கப்பட்டது