பக்கம்:வீரபாண்டியம்.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 வீர பாண் டிய ம். எழுசீர் விருத்தம் 81. அமார்கோ னகரும் அளகையும் இனய அதிசய அமுகுடை நகர்கள் தமரெ னக் கரு தித் தன்னுளங் களி த்துக் தழைத்த அங் நகரினில் அமர்ந்தே குமரியின் முனையும் இமயமும் தனது குலப்புகழ் குலவிடக் கோல்கொண் டமர்முகத் தடங்கா மடங்கலே றனையான் அரசுசெய் கிருந்தன னம்மா. (சு) 82. விரதே வதைக்கு கிலேயமா யமர்ந்து வெலற்கருங் கிறலொடும் விளங்கிப் பாாநீர் வலயத் துலகெலாம் தன்பேர் பரவிகின் ருேங்கிடச் சிறந்து சீரெலாம் புரிந்து கிருவெலா கிறைந்து தென்றிசைக் கொருதனி யிசையாய்ப் போபெலாங் கடந்து புகழெலாங் கொண்டு பொன் தி யெனப்பொலிங் த துவே. (எ) 83. பெட்டையின் கோழி முட்டையிட் டடைதான் பேணுமுன் அப்பதி மண்ணேக் கட்டிவங் கடியில் பாப்பிவைத் தந்தக் கருவழி வந்தவன் சேவல் ஒட்டிய போரில் உளமடங்காமல் உருத்தடர்க் கெதிரியை புருட்டிக் கட்டிய புகழோ டமர்வதை யின்றும் கண்டுளங் களிப்பவர் பலரால். )ہنعے( அ. முட்டையிட்டுக் கோழி அடைகாக்குங்கால் பாஞ்சாலங்குறிச்சிக் கோட்டையிருந்த இடத்திலிருந்து கொஞ்சம் மணலே எடுத்துக்கொண்டுவந்து பலர் அதன் அடியில் பரப்பி வைக்கின்ருர். அம் மண் சம்பந்தமாய்ப் பிறந்து வந்த சேவல் சிறந்த வீர முடையதாய்ப் போரில் வெற்றிபெற்று விளங்குகின்றது. சேவல் சண்டை புரிபவர் பல ஜில்லாக்களிலும் இருந்து ஆவலோடு வந்து அம் மண்ணே எடுத்துச் செல்கின்றர். சில இடங்களில் அம்மண்ணேக் கரைத்துக் குழந்தைகளுக்குச் சேனையும் ஊட்டி வருகின்ருர். அங்கனம் ஊட்டின் பாண்டும் அஞ்சா நெஞ்சமும், அருந்திற லாண்மையும் அமையும் என்பது கருத்து. இவ் வழக்கம் இன்றும் இங்காட்டில் இருந்து வருகிறது. பாஞ்சாலங்குறிச்சி வீர கிலே யைக் குறித்து மக்கள் மனத்துட்கொண்டிருக்கும் உறுதிநிலையும், பொரு திறலுணர்வும், பழமையும், கிழமையும் இதல்ை எளிது தெளியலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/63&oldid=913210" இலிருந்து மீள்விக்கப்பட்டது