பக்கம்:வீரபாண்டியம்.pdf/630

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4036 JO37 JO 38 3O39 3040 3O4 1 29. பாசறை படிந்த படலம் 583 மாண்டு வீழ்ந்தனர். ஒருவரை ஒருவர் நேர் உணர லாமையால் மருவின பேரெலாம் மாண்டு வீழ்ந்தனர்; துருவின இருவரும் துள்ளி எங்கனும் ஒருவினர் தலேகளே உருட்டி யோங்கினர். (149) கடுத்து மாய்த்தனர். உளவறிந் துள்ளிடம் எங்கும் ஒடியே களவுடன் பலதலை கடுத்துக் கொய்தனர்; அளவறு கொலேகளங் கடர்ந்து வீழ்ந்தன தளமிருந் திருவரும் தாவி யேகினர். (150) மடிந்து மண்டினர். ஊருெரு சிறிதுமே உடலில் இன்றியே வேறிரு மனிதர்போல் வெளியில் ஏறினர்; வீருெடு பகையினே வெல்ல எண்ணியே மாருெடு வந்தவர் மடிந்து மண்டினர். (151) உற்றவர் ஒருவினர். மற்றவர் ஒருவரும் மடித லின்றியங் குற்றவ ரேயுலங் துள்ள தன்மையால் பற்றலர் சூழ்ச்சியால் படுத்த தாமென அற்றம துணர்ந்தனர் அகங்கொதித்தனர். (152) அதிபதி கொந்தான். அன்றவண் இறந்தவர் ஆறு நூறென. நின்றவர் கண்டனர் நெடிய சேனையின் ஒன்றிய அதிபதி உற்ற தோர்ந்துளம் கன்றினன் பகையினேக் கடுத்து கொந்தனன். ஆய்ந்திருந்தான். விடிந்ததும் படையினுள் வெய்ய தாகமுன் மடிந்தன நீக்கிவன் மான மீதுற நெடுஞ்சினம் கொண்டனன் கின்ற சேனையை அடும்படி ஏவிட ஆய்ந்தி ருந்தனன். (154).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/630&oldid=913212" இலிருந்து மீள்விக்கப்பட்டது