பக்கம்:வீரபாண்டியம்.pdf/631

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

534 3042 வி ர பா ன் டி ய ம் விரகர் வியந்தார். இவ்வகை அவனுற இரவில் போன அவ் வெவ்வலி யிருவரும் விரகொ டொன்றி.வெங் தெவ்வரைச் சிதைத்தவச் செயலே எண்ணியே செவ்விய துயிலிடைத் திளேத்தி ருந்தனர். (155) மன்னன் அறிந்தான். 0ே43 வைகறை தனில் துயில் எழுந்து மன்னவன் 3C 44. 3C 45 3O46 3047 செய்கடன் முடித்தபின் தெவ்வர் சேஆனயில் எய்திய யிழவினை எதிர றிந்தனன் செய்தவர் யார்? எனத் தெளிந்து தேர்ந்தனன். உசாவி ஒர்க்தான். ஆனவர் தம்மைநேர் அழைமின் என்னவம் மானவர் இருவரும் வந்து கின்றனர்; போனதும் வந்ததும் புகலக் கேட்டனன் வானுற வியந்துளம் மகிழ்ந்து கொண்டனன். யாவரும் வியந்தார். ஊமையன் வீரரென் றுலகம் போற்றிட ஊமைபோல் சென்றவர் உஞற்றி வந்ததை எமுற அறிந்ததும் எவரும் ஏத்தினர்: தாமுறப் பெற்றதாத் தழைத்து நின்றனர். பரிசு அருளிஞன். அரும்பெருங் காரியம் ஆற்றி வந்தவப் பொருந்திற லாளரைப் போற்றி மன்னவன் பெரும்பரி சருளினன்: பேண லாரிடை வரும்பரி சறிந்திட வாய்ந்தி ருந்தனன். (159). எதிரி சூழ்ந்தது. வஞ்சக மாகவன் படையுள் வல்லிர வஞ்சிடா தடைந்துபே ரழிவு செய்தனர் வெஞ்சினப் பகைவரென் றெண்ணி மேவலன் கெஞ்சகம் கொதித்தனன் நெடிது சூழ்ந்தனன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/631&oldid=913214" இலிருந்து மீள்விக்கப்பட்டது