பக்கம்:வீரபாண்டியம்.pdf/635

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

588 வி ர பா ண் டி ய ம் 3O 66 மறுகி மாண்டனர். தியுறு சூழலில் சிக்கிச் சிங்கங்கள் வாயுறச் சிறியுள் மடிந்த வென்னவே காயுறு வெடிகளின் கனலில் பட்டிவர் மாயுற மறுகிவாய் மடித்து மாண்டனர். 3O 67 சின்ன வீராவு. மன்னவன் படையிங்கன் மாயக் கண்டதும் சின்னவி ராவெனும் சேனே காவலன் தன்னரும் பரியின் மேல் தாவி ஏறினன் மின்னுெளிர் வாளொடு விரைந்து பாய்ந்தனன். 3O 68 தலைகள் துள்ளின. வல்லியம் ஊர்ந்தொரு வாள்கை ஏங்தியே கொல்லியல் கூற்றுவன் கொதித்த தாமெனச் சொல்லிய வீரன் முன் துள்ளிப் பாயவும் எல்லேயில் தலைகளங் கெழுந்து துள்ளின. 3Ꮗ 69 சூறை ஆடின்ை. காற்றெனக் கனலெனக் கடிய கூற்றெனச் சீற்றமீக் கொண்டவன் சென்று தெவ்வசை ஏற்றிய வாளினுக் கிரையிட் டெங்குந்தன் தோற்றமே தோன்றிடச் குறை பாடினன். 3Ο 7 Ο வீர வேகம். வாளினே வலக்கையில் சுழற்றும் வன்மையும். தாளினேப் பரிவயிற் றிடுக்கும் தன்மையும், கோளரி யெனவது கொதித்துப் பாய்தொறும் (179) (180) {18}) (182) தோளொடு தலைவிழும் தொகையும் யார்சொல்வார்ரி 307 I படைத் தலைவன் அயர்ந்தான். ஆடல்வெம் பரிவரு திறனும் அன்னவன் வீடருங் திறலொடு வெட்டி வெங்கொலே நீடிடச் செய்திடும் கிலேயும் நோக்கியே பாடழிங் தயர்ந்தனன் படையின் வேங்தனே. (184)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/635&oldid=913220" இலிருந்து மீள்விக்கப்பட்டது