பக்கம்:வீரபாண்டியம்.pdf/637

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

590 3○73 3Ꮕ79 3Ꮯ 8Ꮗ 3Ꮕ8 ! 3O82 வி ர ப ா ண் டி ய ம் ஆண்டகை இவன்பரி துாண்டி ஆர்த்துமேல் காண்டகு திறலொடு கடுகி மண்டின்ை. (190) புரவி தட்டின்ை. சாரிகை திரிந்தவர் சார்ந்து வெட்டுங்கால் நேரிவன் ஒதுங்கிமேல் கிமிர்ந்து கட்டின்ை: ஒர்முறை மூவரும் உடன்று வெட்டிர்ை போர்முறை புரிந்திவன் புரவி தட்டின்ை. (91) யாவரும் திகைத்தனர். தாவிவெம் பரிவரு தன்மை கண்டங்த மூவரும் மறுகினர் முனேந்த நெஞ்சிடை ஆவலும் அச்சமும் அடைந்து நின்றனர்: ஏவரும் திகைத்தனர் என்ன தாமென. (192) தாவி எற்றின்ை. வலத்தவர் சாரிகை வருந்தொ றும்மிவன் கில்த்திட சாரிகை நிமிர்ந்து சுற்றின்ை உலத்தொடு பொருததோள் உரங்கொண் (டொன்னலர் தலைத்தலே சிதறிடத் தாவி எற்றின்ை. (193) தெரிந்து மெச்சினர். பரியினே யூர் திறம் பதங்கண் டொற்றிமேல் அரியெனப் பாய்ந்துவந் தடரும் ஆண்மைமுன் பொருபெரும் போரிலும் உருத காட்சியாய்த் திரிதரு மிவனிடைத் தெரிந்து மெச்சினர். (194) விரவாள் மாட்டினுள். திட்டிய குலாலன்கைத் திகிரி யாமெனக் காட்டிய வளியிடைக் கறங்கு போன்மென மூட்டிய பரிமிசை மூண்டு வீரவாள் மாட்டிநேர் வருங்தொறும் மறிந்தொதுங்கினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/637&oldid=913222" இலிருந்து மீள்விக்கப்பட்டது