பக்கம்:வீரபாண்டியம்.pdf/638

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_ | ol's |Lloo, Ilo () 11), "V" |L), NS காக்கு என்பவன் உபதள பதிகளுள் ) ருவன், 29. பாசறை படிக்த படலம் 59 | படிய நூறின்ை. ஒதுங்கியும் மூவருள் ஒருவ கிைய கதம்படு காக்கெனும் கடிய வீரனே விதம்படு வாளினுல் வீசி வெண்டலே பதம்படு படியிடைப் படிய நூறினன், (196) வீரன் மாண்டான். இருவரும் இறந்திட இகலி நின்றவர் வெருவரு திறலொடு வெகுண்டு பாய்ந்தனர் ஒருபெரும் படையிடை யுற்ற டைங்தது கருமருந் தேவினர் கடிது மாண்டனன். (197) போரும் பட்டது. ஒருபெரும் புயலென ஒடிச் சுற்றிகின் றிருபெருந் தலேவரை யுருட்டி யேன் றிடை மருவிய படையினே மாட்டி வென்றவப் பொருதிற லான் படப் போரும் பட்டதே. (198) மண்டி ஆர்த்தனர். வன்னவாம் பரியொடு வால வீரனும் அன்னவன் மடியவும் அமரில் வேற் றிமேல் துன்னிய தாமெனத் துன்ன லார்மிக மன்னிய களிப்பொடு மண்டி யார்த்தனர். (199) பார்த்தனர் திகைத்தனர். ஆர்த்திடும் ஒசைசென் றண்டம் துார்த்திட நீர்த்திரை யாமென நெடும்ப ரித்திரள் போர்த்திடும் சேனேயுள் பொம்ம லோங்கிட பார்த்தனர் திகைத்தனர் பட்ட தோர்ந்தனர். மன்னன் மறுகினன். சூரர்கள் துதித்திடும் குர ஞ்ைசின்ன விரவா விறந்தனன் என்னும் வெம்மொழி பாாவாம் பண்புடை அரசன் கேட்டதும் போரவா ஒழிந்துளம் பொருமி நின்றனன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/638&oldid=913225" இலிருந்து மீள்விக்கப்பட்டது