பக்கம்:வீரபாண்டியம்.pdf/639

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

592 வி ர பாண் டி ய ம் கண்ணிர் சிந்தினர். 308.9 செருவினில் சிங்கவே றென்னச் சென்றெங்கும் மருவிய கீர்த்தியை வளர்த்து வந்தவன் ஒருவினன் என்னவும் உளேந்தி யாவரும் அருவியங் கண்ணினி ராடி நின்றனர். (202) துணிந்துள் ஏறினர். 30.90 கின்றவர் நேரலர் நிலையை நோக்கினர்: வன்றிற லுடன் படை வகுத்து மண்டினர்: வென்றியை விழைந்தனர் வேல்க ளாதிய துன்றிய படையுடன் துணிந்துள் ளேறிர்ை. சூழ்ந்து எழுந்தனர். 3091. மன்னனும் தம்பியும் வாளும் வேலொடு வன்னவாம் பரியினில் வாவி வந்தனர்: அன்னவர் அருகெலாம் அரிய வீரர்கள் துன்னிய படைகொடு சூழ்ந்தெழுந்தனர். (204) தலைகள் துள்ளின. 3092 அருந்திறல் மன்னவன் அடைந்த போதினில் பொருந்திற லுடன் படை புகுந்து பொங்கின: கருந்தலே வெண்டலே கலந்து துள்ளின. விருந்துகள் கூளிகள் விழைந்து துங்கின. (205) ஆள்கள் அழிந்தன. 3093 வாள்களும் வேல்களும் வல்ல யங்களும் நீளெழு மழுவளே நெடிய கோல்களும் து ளெழு களமெங்கும் துன்னி கின்றன ஆளழி குருதிகள் ஆறு மண்டின. (206) 3OS 4 முண்டங்கள் உருண்டன. கண்டவர் கண்டவர் கைக லந்துநேர் கொண்டவெம் படைகொடு கொதித்து மூண்டதால் மண்டைகள் உருண்டன: மார்பு தோள்கள் தாள் துண்டங்கள் முண்டங்கள் தொடர்ந்து துள்ளின. (207).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/639&oldid=913227" இலிருந்து மீள்விக்கப்பட்டது