பக்கம்:வீரபாண்டியம்.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. நகரநிலைப் படலம். 17 84. என்னேநீ யாரென் றறிந்திலை பாஞ்சை 'யிடத்துமண் சேனையுட் கொண்ட அன்னதோர் கிறலோன் என்பதை நன்ருய் அறிந்தகல் எதிர்க்கையேல் அழிந்தாய் என்னுமிவ் விா மொழியினை யெவரும் இயம்பி வாய் வீரமாய் கிற்கும் . இன்னதோர் வழக்கம் இங்கில மெங்கும் இருப்பதை யாவரே அறியார் ? (க) 85. நெஞ்சினில் விாம் இலாதவர் தாமும் நீள்புகழ்ப் பாஞ்சையம் பதிச்சீர் கொஞ்சமுட் கொளினும் அஞ்சிடா தெழுந்து கூற்றென ஆற்றல்மீக் கூர்ந்தே அஞ்சிலும் சாவே ஆறிலும் சாவே யாரிவண் இறங்கிடார் ஆவி துஞ்சினும் ஆண்மை அஞ்சிடோம் என்று -- குளுரை புகன்றுமே லெழுவார். (ώ) 86. அன்னமா நகரின் பெருமையை முழுதும் அளந்தறிங் துாைத்திட லரிதே - என்னினும் என்னல் இயன்றவா றிசைப்பேன் இசைதிசை யெங்கனும் பாப்பி - இன்னமும் விர நிலைக்கொரு கிலேயா யிருந்துள கழிந்துமின் றதன்பேர் சொன்னபோ தெவர்க்கும் விமமெய் யுணர்ச்சி சோரியி லூரிடு மன்றே. a (க.க) _ாாா --- - --- - க. பாஞ்சாலங்குறிச்சிச் சம்பந்தம் தமக்கு உண்டென்று. கடறி மாதிரியை வெருட்டும் இயல்பு இந்த காட்டில் எங்க மரபினரிடத்தும் இருந்து வருகல் எல்லாருக்கும் தெரியும் ஆதலால் யாவரே அறியார் : என வி.ை ம, வந்தது. உலகப்பிரசித்தமான இதல்ை அவ்வீர நகரின் விறல்கிலே தெளிவாம். = - = --" i. கி0. கோழைகளும் பாஞ்சாலங்குறிச்சி.யின் விரகிலேயைக்கேட்டால் உடனே ரேமிகவுடையராப்ப் போரில் ஏறத்துணிவர் என்பதாம். இதல்ை கேன் போாண்மையும், போராண்மையும் எளிது புலளும். கக. சோரி = இரத்தம். ஊர்தல் = ஏறுதல், பாத்தல். 3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/64&oldid=913229" இலிருந்து மீள்விக்கப்பட்டது