பக்கம்:வீரபாண்டியம்.pdf/640

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 o, roof, "(ייו צ'ייני (ימינו · 100 29. பாசறை படிந்த படலம் 593 எங்கும் வெங்கொலை. வெட்டுகள். குத்துகள் வெடிகள் வீச்சுகள் தட்டுகள் எற்றுகள் தாவும் தாக்குகள் முட்டுகள் கட்டுகள் மூண்ட மோதுகள் நெட்டுநெட் டெங்கனும் நிறைந்தெ ழுந்தன. பொன்றி வீழ்ந்தனர். வாவிவாம் பரிவரு வலிய வீரர்கள் ஆவிபோ யுகும்படி அயில்கள் ஒச்சினர்; மேவிய குண்டுகள் மெய்யிற் பட்டிவர் பூவியல் முகம்படப் பொன்றி வீழ்ந்தனர். (20?) கழுதுகள் கிரம்பின. படுகொலே இருதிறப் படையு ளும் மிகக் கெடுகிலே யாகவே கிளர்ந்தெ ழுந்தன: அடுதொழில் மறலியும் அஞ்ச வெங்களம் நெடுநிரை கழுதுகள் நிரம்பி நின்றன. (210) உடல்கள் உருண்டன. குத்தென வெட்டெனக் கொடிய வெம்மொழி எத்திசை மருங்கினும் இரைந்தெ ழுந்தன: தத்திய பரிகளும் தானே யாளரும் ஒத்துயிர் அழிந்துட லுருள லாயின. (211) மாண்டு மாய்ந்தனர். தொடுவெடி சுடுதொறும் சுருண்டு வீழ்ந்திவர் படுபழி யாகவே பதைத்து மாண்டனர்: அடுபடை அடர்தொறும் அவரும் ஆவிபோய் இடிபடு தருவென இடிந்து மாய்ந்தனர். (212) உயிரை உண்டனர். சேனேயின் காவலர் செறுத்தெ ழுந்துவெங் கானுறு கனலெனக் கடுத்து மண்டிர்ை: மானவன் வீரரும் மாறு சிறியே ஊனகு படைகளால் உயிரை யுண்டனர். (2/3) 75

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/640&oldid=913231" இலிருந்து மீள்விக்கப்பட்டது