பக்கம்:வீரபாண்டியம்.pdf/641

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

594 3.10.1 31 O2 31 O 3 31 O4. வீ ர ப ா ண் டி ய ம் உருத்து உடற்றினர். கொன்றுயிர் குடித்திரு திறத்தும் கோத்தெதிர் நின்றவர் நின்றவர் கிலேய ழிந்துமண் பொன்றினர் பொன்றினும் பொங்கி மேல்படர்ங் தொன்றிய போரினே யுருத்து டற்றிஞர். (2l4) மன்னன் மூண்டது. அடர்ந்தேறி யிருபடையும் அடுசமரம் ஆற்றுங்கால் அரசன் ஆர்த்துத் தொடர்ந்தேறிப் பரிகடவிச் சுடர்வடிவான் கடிதோச்சித் துனேவி லேகி இடங்தோறும் நின்றதெவ்வர் இடைந்துவிழுங் திழிந்தழிய எற்றி யேகிக் குடந்தோயும் திகிரியெனக் கொடுங்களமெ லாநொடியிற் கொதித்து வந்தான். (245) சமராடிச் சரித்தான். கோலமயி லூர்ந்துவரு குமரனேத்தன் உளங்கொண்டு கொற்ற வாள்கை மேலெழுந்து மின் வீச மிடலோடு மேல்வீசி மேவார் தங்கள் காலனெனக் கழுகோடு கழுதாடக் கவந்தமுடன் களித்தங் காடத் தாலபல மெனத்தலைகள் தரையாடச் சமராடிச் சரித்தா னன்றே. (216) துரைச்சிங்கம் தொடர்ந்தது. தம்பிதுரைச் சிங்கமுமோர் திசைபுகுந்து பரிதட்டித் தடவாள் ஏங்தி வெம்பியெதிர் பகைவர்களே வெங்காலற் கிரையாக்கி விரைந்து மண்டித் தும்பிநிரை யிடையிலொரு சுடர்சிங்கக் குருளேயெனத் துணிந்து பாப்ங்தே அம்பினிலும் கடிதாக அடுகளமெங் W குங்கடிதா யார்த்த டர்ந்தான். (27}

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/641&oldid=913233" இலிருந்து மீள்விக்கப்பட்டது