பக்கம்:வீரபாண்டியம்.pdf/642

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

29. பாசறை படிந்த படலம் 595 இருவரும் பொருதது 10, மன்னவனும் இளையவனும் வன்சமா பூமியெங்கும் மருவி யேறிச் சின்னபின்ன மாயுடல்கள் சிந்திவிழச் சேனைகளைச் சிதைத்த ழிக்கும் அன்னதிறற் செய்கைகளே அதிபதிகண் டடுசினத்தோ டார்த்தெழுந்து தன்னரிய பரியேறித் தானேயெலாம் தொடர்ந்துவரத் தாவி வந்தான். (218) நீலவேனி கிலே. 10 வந்துபடை வளைத்தவுடன் மன்னுாமைச் சிங்கம்தன் வாசி தன்னச் சந்தமுடன் காலிடுக்கித் தட்டின்ை தட்டவே நீல வேணரி இந்திரன் றன் பரியென்ன இடசாரி வலசாரி எழுந்து பாய அந்தவொரு கணத்துள்ளே அடுதலைகள் பலவீழ அரிந்தா னம்மா! (219) வாளால் மடிந்தார். 10. வல்லியத்தின் போத்தொன்று வந்தோடிப் பாய்ந்தவுடன் மங்தை யாகப் புல்லியவெங் காளேகள் தம் புலன் கெட்டு வெருண்டோடிப் போக்கொன் றின்றிக் கொல்லியலும் படிகுவிந்து குப்புற்று வீழ்ந்தவெனக் கோத்தா ரெல்லாம் மல்லியலும் தோளுமை வடிவாளுக் கிாையாகி மடிந்தா ரன்றே. (220) இரிந்து போனர். _08 மன்னவன்ருன் இவ்வாறு வன்சமரில் வலியாடி வருங்கா லங்கே பின்னவனும் தொடர்ந்தேறப் பெரும்படையும் அடர்ந்தேறப் பேணுர் எல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/642&oldid=913237" இலிருந்து மீள்விக்கப்பட்டது