பக்கம்:வீரபாண்டியம்.pdf/643

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

596 வி ர ப ா ண் டி ய ம் சின்னபின்ன மாய்ச்சிதைந்து செத்தொழிந்தார் மற்றவர்கள் சிதறி யோடி இன்னதிசை போவதென இனங்தெரியா திடங்தோறும் இரிங்து போர்ை. (221) ஏங்கி கின்ருர். 31.09 படையழிந்து பட்டிரியப் படைத்தலைவன் படாதவய்ைப் பட்டு நீங்கி நடையறிந்த புரவியினல் உயிர்பிழைத்தான்: பிற்கட்டு நண்ணு தோடித் தடையகன்ற வனவிலங்கு தாவியவா றென விரைந்து தப்பி கெல்லே யிடை யடையும் தொறுமுயிரை யிடையிடையே இழந்தவன் போல் எங்கிச் சேர்ந்தான். இவர் மகிழ்ந்தார். 31 10 குளமுடைந்த நீர்போலக் கூடிகின்ற படைகளெல்லாம் குலேந்து மாண்டு களமிரிந்து போனவுடன் காவலன்றன் படைவீரர் களிப்போ டார்த்துத் தளமிருந்த தலமாய்ந்து படைவெடியா திகளெல்லாம் சார்ந்து வாரி வளமிகுந்த பாஞ்சைநகர் வந்தடைங்து வென்றியுடன் மகிழ்ந்தி ருந்தார். (223) சாற்றி கின்றன். 31 11 படைவீரர் வாரிவந்த படைக்கலனைப் பதிநோக்கிப் பற்ருர் தங்த கொடைவீரப் பொருளிதுகொல்? கொண்டுபோப் ஆயுதங்கொள் கோயில் வைமின்! இடைமீறி யினியுமவர் எய்துவரேல் இவற்றையெல்லாம் எடுத்தன் ஞர்பால் தடைதீரத் தந்தவர்தம் முயிர்வாங்கித் W F தம்மின் எனச் சாற்றி கின்ருன். (224).

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/643&oldid=913239" இலிருந்து மீள்விக்கப்பட்டது