பக்கம்:வீரபாண்டியம்.pdf/644

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11 12 || || 3 1/ 1 ե | | || 5 29. பாசறை படிந்த படலம் 597 வெற்றியை வியந்தார். உற்றவுயர் வெற்றியெல்லாம் உம்பரோ டிம்பருய்ய ஒளிருஞ் செங்தில் வெற்றிவேற் பரணருளால் விளேந்ததென நினேந்தரசு விழைந்து பேணி அற்றைநாட் சங்கிதியில் அபிடேக அருச்சனேகள் ஆர வாற்றிப் பெற்றபெருங் கிளேயுடனே களிகூர்ந்து தொழுதேத்திப் பெருகி கின்ருன். {2253 பற்றலர் பரிந்தார். போருடைந்து புறங்கொடுத்துப் போன அதி பதிமானம் போன தென்ன நேருடைந்து நெஞ்சுடைந்து நெல்லேயடை யாதயலே கிலேம றைந்தான்; சீருடைந்த திரிையிந்தத் தென் ட்ைடில் நம்மரசு செல்லா தென்று பேருடைந்த பிற்கட்டு பேதுறவுற் றுளமுடைந்து பெரித யர்ந்தான். £225) துளங்கி கொந்தார். காற்ருேடு கலந்தெழுந்த கடுங்கனல்போல் நெடும் பரிமேல் கலந்து பொங்கிக் கூற்ருேடு கொலே பயின்ற கிலேயவன்போல் கோனுரமை கொடிதாய்த் தோன்றி மாற்ருேடு மண்டிகின்ற வன்படையை மண்படிய மாட்டி யன்று தோற்ருேடும் படிபுரிந்த தொல்லாண்மைத் திறநினைந்து துளங்கி நொந்தான். (227. மறுகிப் போனுர். இன்னபெருங் திறலுடைய இவ்வரசை எவ்வலியால் எதிர்ந்து நேரே என்னவகை யால்வெல்வ திணியென்ன செய்வதென ஏங்கி ஏங்கி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/644&oldid=913241" இலிருந்து மீள்விக்கப்பட்டது