பக்கம்:வீரபாண்டியம்.pdf/645

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

598 வீ ர பா ண் டி ய ம் அன்னதிறற் பிற்கட்டுள் ளாய்ந்தாய்ந்து கடைசியா யார்ந்த சங்க மன்னவர்பால் சென்றிசைந்த துரைத்துமென மனங்துணிந்து மறுகிப் போன்ை. (228) 31 16 தலைவரை அடைந்தான். கோனிவன் நிலையை அஞ்சிக் குலேமிக நடுங்கிநின்று போனவன் சங்க மன்னர் பொருந்திய அவை புகுந்து மானமும் மதிப்பும் நீங்கி மறுகிய நிலைய ணுகி ஆனதோர் அவலம் கூர அடிதொழு தயலே நின்ருன். 3 I I 7 கும்பினியார் கும்பினர். கின்றபிற் கட்டைநோக்கி நேர்ந்ததென் பாஞ்சைமன் &ன வென்றுகைக் கொண்ட துண்டா வேருென்று விளைந்த (துண்டா? இன்றுநீ வந்து நிற்கும் இயல்பினே நோக்கின் எல்லாம் பொன்றிட நீயே தப்பிப் போந்தனே போலாம் என்ருர். 31 18 பிற்கட்டே பிழைத்தான். என்றவர் குறிப்பி ேைல எய்திய தறிந்து கூற கின்றவன் இரங்கி நாணி நேர்ந்திவண் திரண்டு முன்னம் வென்றியை விழைந்து சென்ற சேனையுள் வினேயேன் (மட்டும் பொன்றிடா துய்ந்தேன் மற்ருேர் பொன்றினர் போயி (ஞரே. 3 119 பகை வலி பகர்ந்தான். நேர்ந்தகம் படைகள் நேரே நேரலன் நேர்ந்த போது காய்ந்தபுன் புற்கள் தீமுன் காய்வன போலக் காய்ந்து மாய்ந்தனர் அந்தோ அன்ன்ை வலியையும் வரம்பி (லாற்றல் தோய்ந்துள மரபின் போரும் சொல்லயார் வல்லர் ரிையா? 31 20 எள்ளி யுள்ளான். வெள்ளேயர் கிளையை எல்லாம் வேரறக் களைந்து தெற்கே உள்ளதன் அரசை யிந்த வுலகெலாம் பரப்ப எண்ணித் தள்ளருந் திறலோ டன்னன் தருக்கிநிற் கின்றன்; நாளும் எள்ள லே புரிந்து நம்மை எளியரென் றிகழ்ந்துள் ளானே.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/645&oldid=913243" இலிருந்து மீள்விக்கப்பட்டது